பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வையை 77°

அவர்கள் காவில்ை புனைந்த நல்ல கவிதை டொய்யாகாதபடி சீர் எங்கும் மேவிப் பரந்து விரைக் கது. அகளுல் அங்கங்கே உழுவார் உழவும், விதைப் பார் விதைக்கவும், களையெடுப்பார் களேயெடுக்கவு. மாகப் பயிர் செய்யும் தொழில் மேன்மேலும் பெரு, கியது.

இப்படி, வானம் பொழிந்த தண்ணம் புனல் எங்கும் ஒடி. நன்மையை உண்டாக்கியது.

கிலம் மறைவதுபோல் மலி புனல் தலத்தலைஇ மலைய இனம் கலங்க ம8லய மயில்அகவ 5 மலை மாசு கழியக் கதழும் அருவி இழியும் மலிநீர் அதர் பல கெழுவு தாழ்வரை மாசில் பனுவற் புலவர் புகழ் புல காவிற் புனைந்த கன்கவிதை மாறமை மேவிப் பரந்து விரைந்து வினை கந்தத் 10. தாயிற்றே தண்ணம் புனல்,

ைதரையானது மறைந்துவிடுவது போல வெள்ளம் அவ்வவ் விடங்களில் நிறைந்து, மலையிலே உள்ள விலங். கினங்கள் கலங்கவும், மலையிலுள்ள மயில்கள் மகிழ்ச்சி யால் ஆரவாரிக்கவும், மலையில் கோடைக் காலத்தில் படிந் திருந்த மாசு சுழியவும் வேகமாக அருவி இறங்குகின்ற, மிக்க நீர்செல்லும் வழிகள் பல பொருந்திய மலையின் அடியில், குற்றமற்ற செய்யுட்களைப் பாடும் புலவர்களுடைய, புகழ்: பெற்ற அறிவு விளக்கமுள்ள நாவினல் அழகு பெறப் பாடப் பெற்ற நல்ல கவிதையின் பொருள் பொய்யாகாமல் சென்று, பரவி விரைந்து, எங்கும் வேளாண்மையாகிய தொழில் பெருகும்படியாகக் குளிர்ந்த அழகிய புனல் ஓடியது.

'ஊழிக்கண் நிலம் மறையும் வெள்ளம்போலே வெள் ளம் மேலே பரக்க” என்பர் பரிமேலழகர். மலி புனல்