பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'78 தமிழ் வையை வெள்ளம். தல தலைஇ இடந்தோறும் நிரம்பி; தலை-இடம்’ மலைய-மலேயில் உள்ள இனம்-மான் முதலிய விலங்குக் கூட்டம். மேகத்தைக் கண்டு மகிழ்தல் மயிலுக்கு இயல்பு. அகவ-மகிழ்ச்சியால் குரல் எழுப்ப ஆ. &r Gâr pytb @-sirgïrgyr லாம். கதழும்-வேகமாகச் செல்லும். இழியும்-இறங்கும். மலி நீர் அதர்-மிக்க நீர் செல்லும் வழி, கெழுவு.அயைக்த: தாழ்வரை-மலையடிவாரம், மாசு இல்லாத லுவல் என்றும் மாசு இல்லாத புலவர் என்றும் இரண்டு வகையாகவும் பொருள் கொள்ளலாம். பனுவல்-நால். புலம்.அறிவு. மாருமை-மாருமல்; பொப்பாகாமல். வினே-தொழில். பிற தொழில்களும் நீரின்றிச் சிறப்படையாமையால் மனிதர்கள் இயற்றும் எவ்வகைத் தொழிலும் சிறப்படையும்படி என்றும் கொள்ளலாம். தாயிற்று-தரவியது; இடியது. துண் அம்புனல், குளிர்ந்த அழகிய நீர்.

கவிதை-கவியது தன்மை அஃது ஈண்டுச் செய்யுள் மேல் நின்றது. பரிமேலழகர்) .

బీ) డifళ] [L!

பிழை பெய்ய அகல்ை மலையில் அருவி பெருகியது. அது வேகமாக இறங்கிக் கரையில் ஆறு ஒடலாயிற்று. மழை வெள்ளம் இவ்வாறு வந்தமையால் வையை புது வெள்ளம் வந்தது. அதனுல் வையையின் வருகையே இதுகாறும் இல்லாத சிறப்பை அடைந்தது; - வையையில் புது வெள்ளம் வந்தால் அதை வரவேற் றுப் பூசித்த ரோடப் புகுவார்கள் மக்கள். பூசைக்கு வேண்டிய பண்டங்களைக் கையிலே ஏங்கிக் கொண்டு வெள்ளத்தோடு வரும் வையையை நோக்கிப் போவார்கள். வையையைப் பூவால் அருச்சித்துத் தாபதீபம் காட்டி நிவேதனம் செய்து பொன் மீன் முதலியவற்றை அதனுள் இடுவது வழக்கம். அகனும் தாபத்துக்குரிய திரவியங்களே

$