பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் புகழ் 81

புலப்படுத்தாமல் மனத்தை அடக்கி வைத்திருப்பார்கள். ர்ேவிளையாட்டில் உள்ளம் ஒரு கிலேயிலே அடங்கி கிற்குமா? மனத்தை கிறுத்கமுடியுமா? இது காறும் அதனே கிறுத்தி யிருந்தாலும் புதுப் புனலக் கண்டபோது, அதை கிறுத்தும் ஆற்றல் தளர்ந்து போய்விடும். அவர்களுடைய உள்ளம் சிறையென்னும் அணையைக் ககர்த்துவிடும். அன்பினல் ஒக்க காதலருடைய உள்ளம், காணத்தால் கிறுத்தும் ஆற்றலாகிய நிறையை உடைத்தாற்போல, வையை நீரும் வரும் வழியிலுள்ள அணைகளையெல்லாம் உடைத்துவந்தது, மலையைப் போல உயரமாகக் கட்டிய அணைகளாக இருங் தாலும் அவற்றை உடைத்துக்கொண்டு வந்தது. அப்படி வருகின்ற வெள்ளம் கரையை மோதியது. அலைகளாகிய சிறையில்ை கரைகளாகிய சிறையை உடைத்தது. இரு கரையும் கின்ற காவலர்கள் இதைக் கண்டார்கள். கரை' உடைந்துபோனல் ஊருக்கே ஆபத்து அல்லவா? ஆகவே அவர்கள் கரையை அடைப்பதற்காகப் பறை அறைவாரை அழைத்துப் பறை அறையச் சொன்னர்கள்.

‘புது வெள்ளம் வந்துவிட்டது; கரை உடைந்து விடும். எல்லோரும் வந்து கரையைச் சரிப்படுத்துங்கள்' என்று அவர்கள் பறை அறைந்து கூறினர்கள். அந்தப் பறையைக் கேட்டு ஊரில் உள்ளவர்களெல்லாம் ஆரவாரத் தோடு எழுந்தார்கள். புனல் வந்ததென்ற மகிழ்ச்சியில்ை அவர்கள் செய்த முழக்கம் நெடுந்துாரம் கேட்டது.

தொடிதோள் செறிப்பத் தோள் வளை இயங்கக் 15. கொடி சோரத் திருக்கோவை காழ்கொளத்

தொகு கதிர் முத்துத் தொடை கலிழ்பு மழுக உகிரும் கொடிறும் உண்ட செம்பஞ்சியும் ங்கில் அணி அளறும் கணிவண்டல் மண்ட இலையும் மயிரும் ஈர்ஞ்சாந்து கிழத்த

() سسJان رBن . ,fر