பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 தமிழ் வையை

20 ു மார்பும் முயங்கணி மயங்க

விருப்பு ஒன்று பட்டவர் உளம் கிறை

உடைத்தென

வரைச்சிறை உடைத்ததை வையை, வையைத்

திரைச்சிறை உடைத்தன்று கரைச்சிறை:

அறை கெனும்

உரைச்சிறைப் பறை எழ வார் ஒலித்தன்று.

. e வாகுவலயங்களைத் தோள்கள் அழுந்தும்படி செய்ய, தோளில் உள்ள வளே (முன் கையில் வந்து) அலேய, மா : பிலும் தனத்திலும் எழுதிய கொடியாகிய தொய்யில் அழிய, அழகிய மேகலை வெறும் வடமாகிய தோற்றத்தைக் கொள்ள, ஒளி சேர்ந்த முத்துமாலே கலங்கி நிறம் மங்க, நகத்திலும் கன்னத்திலும் பூசிய செம்பஞ்சுக் குழம்பும் தனங்களில் அணிந்த சந்தனக் குழம்பும் அழிந்து நன்முக வண்டலாக செறிய, இலை மாலையும் கூந்தலும் (புரண்டு) ஈரமான சந்த னத்தை அழிக்க, மகளிருடைய தனங்களிலும் மைந்தருடை: மார்புகளிலும் அணிந்த ஆபரணங்கள் அவர்கள் தழுவிக் கொள்வதனால் ஒன்ருேடொன்று சேர்ந்து கலக்க, அன்பு ஒன்றுபட்ட காதலருடைய உள்ளம் நிறுத்தும் ஆற்றலே உடைத்தது போல மலையைப் போன்ற அனேகளை உடைத் தது வையை, வையையினுடைய அலைகளாகிய சிறகுகள் கரையாகிய சிறையை உடைத்தன: அப்போது அங்கே இருந்த காவலர்கள் பறை அறைக என்னும் உரையை அடுத்ததாகப் பறையின் முழக்கம் எழவே, வரில் உள்ளார் ஆரவாரம் செய்தார்கள். -

14. தொடி - தோள்வளே. செறிப்ப நெருங்கி அழுந்தும்படி செய்ய முன்னே நெகிழ இட். தொடி, இப்போது தோள் பூரித்தலால் செறிந்தன. அப்படிச் செறிந்தது பொருமல் கீழே தள்ளிய வளைகள் முன்கை யினிடம் வந்து அலேந்தன. இயங்க நழுவி அலைய.