பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வையை 85

போல இருக்கது அ.து. போருக்குச் செல்லும் படையில் யானைகள் சிறப்பாகக் தோற்றம் அளிக்கும். அவ்வாறு இந்தக் கூட்டக்கில் பெண் யானேகள் வரிசை வரிசை யாகச் சென்றன. அவற்றை நன்றுக அலங்கரித்திருக் கார்கள். உலா வருவதாக இருந்தால் வேறு விதமாகக் கோலம் புனேவார்கள். ரோடப் போவதல்ை அதற்கு எற்ற வகையில் அணிந்திருந்தார்கள். அந்த ரோட்டணி புடன் பிடிகள் சென்றன.

25 அன்று, போர் அணி அணியிற் புகர்முகம்

சிறந்தென நீரணி அணியின் கிரை கிரை பிடி செல.

0 (ஊரினர் ஆரவாரம் செய்த) அன்று, போருக்காக அணியும் அணியோடு களிறுகள் சிறந்தாற் போல நீராடற் கேற்ப அணிந்த அணிகளோடு வரிசை வரிசையாகப் பிடிகள்

- איא :ே : க.

போர்.போரின் பொருட்டு. அணியின்-அணியோடு. புகர்முகம்.யானே; போரைக் கூறினமையின் ஆண்யானைக ளென்று கொள்ளவேண்டும். நீர்-நீர்விளையாட்டு; ஆகு பெயர். நீர் விளையாட்டுக்காக அணிந்த அணியோடு. நிரை. வரிசை. e . .

ர்ேவிளையாட்டுக்காகவே சில வகையான ஆடை யணிகள் உண்டு. அவற்றை ஆடவரும் மகளிரும் புனைந்து புறப்பட்டார்கள். அந்த அலங்காரத்தை ஈரணி என்று புலவர்கள் சொல்வார்கள். நீராடப் புறப்பட்டவர்கள், "நான் முந்தி, நான் முந்தி" என்று போட்டி போட்டுக்கொண்டு சென்ருர்கள், அழகான அணிகளே அணிந்த இளைஞர்களும் அவர்களுக்கு இனியராகிய மகளிரும் போர் செய்யப் போவாரைப்