பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வையை - 87

ஏர்-அழகு. அணியின்-அலங்காரத்தோடு. இகல்-ஒரு வர்க் கொருவர் மாருகப் பேசி நடத்தல்; போட்டி. நவின்றுவிரும்பி. தணி-குளிர்ந்த தகை.அழகு; தகுதியும் ஆம். துணி புனல் துறையாக என்று கூட்டிப் பொருள் கொள்ள வேண் டும்; தெளிந்த நீரே தம் போர்க்கு உரிய களமாக. மைந்துவலிமை. நீர்விளையாட்டுக்குரிய வலிமை மைந்தர் மகளிர் ஆகிய இருளருக்கும் இருத்தலின், இங்கே மைந்து என்றது அவ்விரு பாலருடைய ஆற்றலையும் சுட்டியது. தார்.முன் ல்ை நிற்கும் தாசிப்படை, கருவியர்-நீரைப் பீச்சும் பீச்சாங் குழல் புதவி கருவிகளே உடையவர். வண்ண நீரையும் வானத் கலவைகளையும் இட்டுப் பிறர்மேல் வீசும் குழல் களே இந்தக் கருவிகள். இவற்றைச் சிவிரியென்றும், துருத்தி யென்றும் சொல்வார்கள்; இக்காலத்தில் பீச்சாங்குழல் று வழங்குவார்கள். து - -

புனல் விளையாட்டை நடக்கச் செல்லும் மகளிர் பலர் வானங்களில் எறிச் சென்றனர். சிலர் யானையின்மேல் ஏறிச் சென்றனர். இன்னும் சிலர் ஆரவாரத்தையுடைய மெல்லிய கடையையுடைய குதிரையின் மேலே சென் றனர். அவர்கள் கையில் என்ன என்ன கருவிகள் இருக் தன. சிலர் புழுகு கெய்யை உள்ளே அடைத்த குழலே வைத்திருந்தார்கள். ரோடும்போது பிறர்மேல் அதிலிருந்து புனுகை வீசுவார்கள். இன்னும் சிலர் உள்ளே துளையை யுடைய கொம்பிலே பணி ைேர ரப்பிக்கொண்டு போனுர்கள். வேறு சிலர் வெள்ளே நெட்டியாலான தெப்பக் கட்டையைக் கொண்டு போர்ைகள். ந்ேதுவ கற்கு ஏற்ற கருவி அல்லவா? வெறும் தெப்பக்கட்டை அது. இன்னும் சிலரோ நீரிலே மிதக்கு மடடியாக குெ .டி யாலே தேரைப் போலச் செய்து வண்ணம் கொடுத்து அதைக் கொண்டு போளுர்கள். என்ன கலேப் பண்பு!

வையையாற்றுக்குப் போகும் வழி முழுதும் ஒரே மக்கட் கூட்டம். அவர்களோடு யானைக் கூட்டம் வேறு: