பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வையை 39

லின் போருக்குரிய து கிளைகளைக் கொணராமல் மென்மை யானவற்றைக் கொணர்ந்தனர். மடம்-மென்மை, மா. குதிரை. தெய் என்றது புழகு நெய்யை. சிவிறி-நீர் வீசு கருவி; துருத்தி யென்றும் கூறுவர். நீர்-இங்கே பனி நீர். கொம்பு. ஊதுகொம்பைப் போல உள்ளே துளையையுடைய கொம்பு; இதில் மணமுள்ள நீரை இட்டு வைப்பர். கிடை. நெட்டி. மிதவை-மிதப்பு: தெப்பக்கட்டை. நன்கிடையை, "நிறம் பிடித்த நன்கிடை’ என்பர் பரிமேலழகர், சாரிகைசாரி, நடை. மறுத்து-நீக்கி தண்டா-குறையாத உண்டை என்பது உண்டிகை எனத் திரிந்தது; உண்டை-திரள்; கூட்டம். இயவு-வழி. உறுத்தா-நெருக்க. ஊர்பு-ஊர்ந்து, திரீஇ-திரிந்து; இங்கே திரிய என்ற பொருளில் வந்தது.

இன்ாயரும் இனியரும் (27) திரிய (37) என்று கூட்டிப் பொருள் கொள்ளவேண்டும். e . .

கூட்டம் கூட்டமாக வக்க இளைஞரும் மகளிரும் ரிேலே இறங்கி விளையாடத் தொடங்கினர். ஆல்ை சிலர் ருேள் இறங்காமல் துறையிலே இருந்தார்கள். மதுரையின் புறச்சேரியில் சில சாதியினர் வாழ்ந்தார்கள். அவர்கள் மதுரைமா நகர் மக்களோடு ஒன்றி விளயாடும் உரிமை இல்லாதவர்கள். அவர்கள் நீரில் இறங்கி விளையாட வில்லை. ஆலுைம் அவர்களும் கூட்டத்துடன் வந்து துறையின்கண்ணே நின்று வேடிக்கை பாக்த்தார்கள். சிலர், தாமும் நீரிலே புகுந்து மற்றவர்களோடு விளை யாட வேண்டும் என்னும் ஆசை இருந்தாலும் சமுதாய அமைப்பினுலும் தங்களுடைய தொழில் வகையிலுைம் tருக்குன்ளே செல்ல முடியாத கிலேயில் இருந்தார்கள். அவர் களும் புகவில்லை, மற்றும் ஒருசாரார் வேறு எவ்வகை யான தடையும் இல்லாமல் இருந்தாலும் ருேக்குள்ளே இயங்கி அங்கே கடக்கும் விளையாட்டுப் போரில் ஈடுபடும் ஆற்றல் இல்லாதவர்கள்; அதற்கு ஏற்ற மைந்து அற்ற