பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 தமிழ் வையை

மெலியோர். அவர்களும் துறையிலே கின்ருர்கள். இப்படிச் சேரி இளையரும், செல்லுதற்கு அரிய கிலேயினரும், வலியர் அல்லோரும் அவர்களுக்கு விருப்பமான துறைகளிலே இருந்து நீர் விழாவிலே கலந்து கொண்டார்கள். மெலியர் அல்லோராகிய ஏனையோர் புதிய புனலில் புகுந்து மீர்விளே யாட்டைப் புரிந்தார்கள்.

வேறுபடு நீர்

அவர்கள் புகுந்து உழக்கியதால் ர்ே கன் கிற மும் இயல்பும் மாறிவிட்டது. பல வகையான வாசனைப் பண்டங்களே. ஊறவைத்த ைேரக் குழலிலே பெய்து கொண்டு வந்தவர்கள், அதனே எல்லோர் மேலும் வீசி ர்ைகள். மைந்தரும் மகளிரும் அணிந்திருக்க சந்தனக் குழம்பு ரிேலே கரைந்தது. வாசசீனத் தலங்களைத் தலையில் தடவிக்கொண்டு ரோடியமையால் அக்கத் தைலம் ஆற்றிலே கலந்தது. பீச்சாங்குழலின் மூலம் வீசிய புழுகு நெய் ேேசாடு கலந்தது. அவரவர்கள் அணிக் திருந்த மலர்கள் சிதைந்து நீரிலே விழுக்கன. பலவகை மணத்தைப் பெற்ற இத்தனே பண்டங்களும் கலந்த கல்ை வையை யாறு புதிய மணக் ைத வீசியது; அது வரும் வழி முழுதும் மணம் வீசிக்கொண்டே அக்கது.

சேரி இளையர், செலவரு கிலேயர், வலியர் அல்லோர் துறை துறை அயர 40. மெலியர் அல்லோர் விருந்து புனல் அயரச்

சாறும் சேறும் கெய்யும் மலரும் நாறுபு நிகழும் யாறு வரலாறு. 0 மதுரையின் புறச் சேரியில் வாழும் இளைஞர்கள், மரபு பற்றி நீருக்குள்ளே மற்றவர்களோடு செல்வதற்கு அரிய நிலையை உடையவர்கள், உள்ளே புகுந்து விளையாடும்