பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. தமிழ் வயை

விரிந்த பரப்புடைய ர்ே இப்போது இருந்தாலும், அது சேருகவும் வேறுபட்ட இயல்புடையதாகவும் இருந்தது.

மாறும் மென் மலரும் தாரும் கோதையும் வேரும் துாரும் காயும் கிழங்கும் பூரிய மாக்கள் உண்பதும் மண்டி கார் அரி நறவம் உகுப்ப நலன் அழிந்து 50. வேறு ஆகின்று இவ் விரிபுனல் வரவு எனச்

சேறு ஆடு புனலது செலவு. -

e குடிக் கழித்த மெல்லிய 1 ம், ஆ.வர் அணித்த தாரும், மகளிர் அணிந்த மாலையும், காஞ் செடி கோடி ரின் வேரும் துாரும் காயும் கிழங்கும், இழித்த மக்கள் உண்னும் ஊனும் நிரம்பி, அம் மக்கள் பன்னுடையிேைல வடிகட்டின கள்ளைச் சிந்த, இவற்ருல் தனது நல்ல இயல்பு கெட்டு, இந்த விரிந்த நீர் வரவு இப்போது நமக்குப் பயன்படாால் வேருகிறது என்று கண்டார் கூறும்படி சேறுபடும் வையை

நீரினது கதி இருந்தது.

மாறுதல் மாற்றுதல்; சூடிக் கழித் தல் தார், பைந்தர் அணிவது; கோதை, மகளிர் அணிவது: ப.களிர் கோதை மைந்தர் புனேயவும், மைந்தர் தண்டர் மகளிர் பெய்யவும்" (பரிபாடல், 20; 21-2); "ஒலிகொள் ஆயம், தத்த கோதை தாரொடு பொலிய" (மதுரைக் காஞ்சி,264.5) என்பதற்கு, புதுநீர் விழாவின் ஆரவாரத்தைத் தம்மிடத்தே கொண். மகளிர் திரள் தம்மிடத்து நெருங்கின கோதை தம் கணவர் மார்பின் மாலையுடனே அழகு பெற என்று கச்சிளுர்க்கினியர் உரை எழுதுவர். துார் - அடிமரப் பகுதி, பூரிய மாக்கள் - கீழ் மக்கள். பூரிய மாக்கள் உண்பது என்றது ஊ&ன. மண்டி - நெருங்கி நிரம்பி. நார் - பன்னுடை. நறவம் - கள். நார் அரி நறவம் - மரப்பட்டையினால் அரித்துப் பண்ணிய கள் என்றும் பொருள் கொள்ளலாம், உகுப்ப - சிந்த, நலன் . நல்ல இயல்பு. வேறு - தனக்குரிய இயல்பு மாறி