பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 தமிழ் வையை

தம் காமக் கிழத்தியரோடு இரவில் அளவளாவியதை யெல்

லாம் தெளிவாக இருள் புலரும் விடியற் காலேயிலே அறி

விப்பதுபோலத் தரையிலே படர்ந்து சென்றது, வையைத்

தண்புனல். -

வரை அழி வால் அருவிக்கால் தாலாட்டக் கரை அழி வால் அருவிக்கால் பாராட்ட" இரவிற் புணர்ந்தோர் இடைமுலை அல்கல்

55. புரைவது பூந்தாரான் குன்று எனக் கூடார்க்கு

உரையோடு இழிந்து உராய் ஊரிடை ஓடிச் சலப்படையான் இரவில் தாக்கியது எல்லாம் புலப்படப் புன்னம் புலரியில் கிலப்படத்

- தான் மலர்ந்தன்றே

60, தமிழ்வையைத் தண்ணம் புனல்,

0 மலையினின்றும் மிக்கு வரும் தாய அருவியின் கினை தாலாட்டவும், தடையின்றி மிக்குவரும் துய உருவமற்ற காற்றுப் பாராட்டவும், இரவிலே தம் காமக் கிழத்தியரைப் புணர்ந்தவர்கள் அவர்களுடைய தனங்களிடையே தங்குதல் சிறந்திருப்பது பூமாலேயையணிந்த முருகனுடைய திருப்பரங் குன்றம் என்று அங்கே வந்து இன்புருதவர்களுக்குச் சொல் லும் சொல்லோடே இறங்கிப் பரவி ஊரினிடையே ஒடி, வஞ்சனையையே படையாகக் கொண்டு அவ்வாடவர் இரவில் செய்ததெல்லாம் நன்முக வெளிப்பட மிக்க விடியற்காலையில் நிலத்திலே நன்கு ஈரம் படும்படி தமிழால் புகழ்பெற்ற வையை யாற்றின் குளிர்ந்த அழகிய புனல் பரவியது.

அருவி வழியே ஆற்றிலே கலந்துவந்த பொருள்கள் காதலர்கள் இன்புற்றதைக் காட்டியது.

வரை - மலை, அழிதல் - மிகுதல். வால் அருவிக்கால் . துய அருவியின் கிளை, தூய அருவமான காற்று. அருவி - அரு

" வரையழி வாலருவி(:) வாகா லாட்டக், கசையழி காலகு விக் கால்யா ாாட்ட' என்பது புத்தகத்திலுள்ள பா.ம்.

$