பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187

187 இந்தியாவின் வட பகுதியில்:- 1. ரத்லம் ஸ்ட்ராபோர்டு மில்ஸ் 2. டிடாகூர் பேப்பர் மில்ஸ் 3. பெங்கால் பேப்பர் மில்ஸ் 4. இந்தியா பல்ப் பேப்பர் மில்ஸ் 5. ஸ்ரீகோபால் பேப்பர் மில்ஸ் 6. பெல்லார்பூர் பேப்பர் மில்ஸ் 7. ஸ்டார் பேப்பர் மில்ஸ் 8. ஓரியண்ட் பேப்பர் மில்ஸ் 9. ரோட்டாஸ் இன்டஸ்டிரீஸ் 10. இந்தியா பேப்பர் மில்ஸ் 11.போபால் ஸ்ட்ராபோர்டு மில்ஸ் 12.குஜராத் பேப்பர் மில்ஸ் 13. அரவிந்த் பேப்பர் ஸ்ட்ராபோர்டு மில்ஸ் 14. * டெக்கான் பேப்பர் மில்ஸ் 15. 16. "

  • சிர்பூர் பேப்பர் மில்ஸ்
  • ஆந்திர பேப்பர் மில்ஸ்

17. மைசூர் பேப்பர் மில்ஸ் 18. * காவேரி பேப்பர் மில்ஸ் 19. " புனலூர் பேப்பர் மில்ஸ் இன்னும் பெயர் குறிக்க முடியாத வெகு சிறிய 4அல்லது 5-காகித ஆலைகள் இந்திய நாட்டில் உள்ளன. ஆகமொத்தம் உள்ள 23 ஆலைகளில் 4-தென்னகத்தில் உள்ளன. ஒன்று தக்காணத்தில் உள்ளது. தென்னகத்தில் உள்ள ஆலைகளில் ஒன்று செயல்படுவது கிடையாது. மீதமுள்ள மூன்று ஆலைகளில் ஒன்று அரசாங்கத் துக்கு சேர்ந்தது--ஒன்று அரசாங்கத்தின் ஓரளவு மேற்பார் வையில் திறம்பட நடந்து வருகிறது - ஒன்று ஆங்கிலமுதலாளி களுக்குச் சேர்ந்தது. தென்னக ஆலைகள் மூன்றும்-ஆந்திரத் தில் ஒன்றும் - கன்னடத்தில் ஒன்றும் - மலையாளம் (திருவாங் கூர் --- கொச்சியில்) ஒன்றுமாகத் தமிழகத்தில் ஏதுமில்லாமல் வியாபித்தும் இருக்கின் றன. ஆலைகள்தான் இல்லையென்றாலும் கூட, ஆலைகளின் "ஏஜண்டுகளாவது" தமிழர்களாக உண்டா என்றால் அது வும் கிடையாது. டும் கண்ணாடிக் காகிதம் தயார் செய்யும் ஒரே ஒரு ஆலைமட் தமிழர்களின் சொத்தாக திருவாங்கூர் - கொச்சியில்