பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

188 செயல்பட்டு வருகிறது - அதுவும்கூடத் தமிழகத் தேவைக்கு சிறிது கூட "சப்ளை செய்ய முடியாத நிலையில், வடநாட் டுக்கே பெருமளவு கட்டுப்பட்டுத் தொழில்படவேண்டிய நிலை யில் இருப்பதாகச் சொல்லப்பட்டு வருகிறது. எனவே அது தமிழகத்தைப் பொறுத்தவகையில் இருந்தும் இராததாகவே தான் உள்ளது. குறிப்பாக, (அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்'களின் பட்டியலை நோக்குவோம். 1. இந்திய நாட்டின் மிகப் பெரிய காகித ஆலைகளில் பெரியதான டிடாகூர் பேப்பர் மில்ஸுக்கு அங்கீகரிக்கப் பட்ட விற்பனையாளர்கள், சௌத் இந்தியன் எக்ஸ்போர்ட் கம்பெனி லிமிடெட் 2. ரத்லம் ஸ்ட்ராபோர்டு மில்ஸ்:லாலா கோபி கிருஷ்ண கோகுல்தாஸ். 3. பெங்கால் பேப்பர் மில்ஸ் லிமிடெட்: வில்சன் அண்டு கோ லிமிடெட், முன்னர் விற்பனையாளர்களாகச் சொல்லப் பட்டு வந்தனர். 4. இந்திய பல்ப் பேப்பர் மில்ஸ் லிமிடெட்: பேரி அண்டு கோ லிமிடெட் 5.ஸ்ரீ கோபால் பேப்பர் மில்ஸ், பெல்லார்பூர்: ஜெய் தயாள் கபூர். 6. ஸ்டார் பேப்பர் மில்ஸ். 7. ஓரியண்ட் பேப்பர் மில்ஸ் லிமிடெட்: பிரிமியர் சப்ளை யர்ஸ் லிமிடெட், ஈஸ்ட் அண்டு வெஸ்ட் டிரேடிங் கம்பெனி, ஜெ.பி.அத்வானி அண்டு கோ லிமிடெட் 8. ரோட்டாஸ் இன்டஸ்டிரீஸ் கோபி கிருஷ்ண கோகுலதாஸ். 9. இந்தியா பேப்பர் மில்ஸ். 10. போபால் ஸ்ட்ராபோர்டு ஜெதானந்த். லிமிடெட்: லாலா பரசுராம் மில்ஸ்: 11.குஜரத் பேப்பர் மில்ஸ்; ஜெ. தடானி அண்டு கோ லிமிடெட். 12. அரவிந்த் ஸ்ட்ரா போர்டு: எ. எம். ஆறுமுகம். 13. டெக்கான் பேப்பர் மில்ஸ் லிமிடெட் 14. சிர்பூர் பேப்பர் மில்ஸ் லிமிடெட்: பிரிமியர் சப்ளை யர்ஸ் லிமிடெட் 15. ஆந்திரா பேப்பர் மில்ஸ்: டி. என். கங்கப்பா. 16. மைசூர் பேப்பர் மில்ஸ் லிமிடெட்