பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

196 நமது மந்திரிகள் மத்ய சர்க்காரிடம் சண்டை பிடித்து வெற்றி காண வேண்டும். ஆகஸ்ட்டு 23-ல், மேல் சபையில் பேசுகிறார் இதுபோல! அழுகிற பிள்ளைக்குத்தான் பால் கிடைக்கும் என்கிறார்! அழுகிற குழந்தைக்கு வாழைப்பழம் என்றோர் பழமொழி தெரியுமல்லவா தம்பி, அதாவது கிடைக்காதா என்று ஏங்கு கிறார் சுப்மரணியனார். "ஐந்து கண்ணன் பிடித்துக் கொள்வான்" என்று மிரட்டுவது போல, ஐந்தாண்டுத் திட்டம் என்று டில்லி கூறி விடுகிறது! இங்கே குழந்தை அழுகிறது- குடல் றது - அல்லது வடக்கே? வற்றிப்போகி மிரட்டி அடக்கப்படுகிறது. அங்கே? வடக்காவது, தெற்காவது,எல்லா இடத்துக்கும் வறுமை பொதுவாகத்தான் இருக்கிறது என்று பொது உடைமை பேசு கிறார்களல்லவா, அவர்களின் முகத்தில் அறைவதுபோல, சர்க்கார் இலாகாவின் புள்ளி விவரமே பேசுகிறது. சராசர் வருமானம் தலைககு, வடக்கே 600-தெற்கே 000. புள்ளி விவரங்கள்தான் பொது உடைமையருக்குப் பூஜா மாடப் பொருளாம். இதற்கு என்ன சொல்கிறார்கள், 10) வடக்கே-300 தெற்கே? வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது என்று சொல்லும்போது எல்லாத் திககு ளுக்கும் தம்மை காவலராக்கிக் கொண்டு விட்டதாக மனப்பால குடிக் கும், 'மார்க்சால் மன்றம் ஏறியோர்' பேசுகிறார்கள், கேலி யுடன். வடக்காவது, தெற்காவது என்று. 600-300 - இதற்கு என்ன விளக்கமளிக்கிறார்கள், அங்கே.3011 இங்கே! என்றால் என்ன பொருள்? 600 மூன்று வேளை உணவு அங்கே; பகல் பட்டினி அல்லது இராப் பட்டினி, இங்கே, மானம் காப்பாற்றப்படும் அளவு ஆடை அங்கே, இங்கே அரை ஆடை, வடக்கு வாழ்கிறது, வளருகிறது - தெற்கு தேய்கிறது. தேயும் தெற்கில் இந்த 'மேதைகள்' வேறு மேய்கிறார்கள். பொதுப்படையான புள்ளி விவரம் போதாது என்று, போக்கை மாற்றிக்கொள்வதற்கு ஒரு மேலிடம் பார்த்துக் கிடக்கும் அந்த மேதைகள், கூறுவரேல், தம்பி, இதோ, விளக்கமான மற்றோர் புள்ளி விவரம், இதுவும் சர்க்கார் தருவதுதான், எடுத்துக்காட்டு. விவசாயிக்கு சென்னையில் நாளொன்றுக்குக் கிடைக்கும் ஊதியம், சராசரி, ஆடவருக்கு 1-4-0, பெண்களுக்கு 0-12-0