பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

47

பாளையங்கோட்டைச் சிறைவாயிலில், கண்டேன், இந்தப் பேருண்மையை உணர்த்தும் எழுத்தாரத்தை. அங்குப் பொறிக்கப்பட்டிருப்பது என்ன?

“தன்னை வெல்வான்
தரணியை வெல்வான்!”


4-4-65

அண்ணன்,
அண்ணாதுரை