இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அவர்களைப் பற்றி அறியவா? ஆம். அறிய, அறிவில் வளர. அவர்கள் தேய்ந்த பாதையில் சென்றவர்களா? எல்லோரும் அல்ல. புதுவழி காட்டிய வர்களும் உண்டு. ஆகா! எவ்வளவு கெட்டிக் காரர்கள்! புதுவழி மற்றவர் களுக்குப் புரிந்ததா? புரிய வில்லை. புரிந்தால் அவர்களே காட்டியிருப்பார்களே ! சும்மாவாகிலும் இருந்தார் களா?