பக்கம்:தயா.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணி 鷺對 நடக்கறோம். நடக்கற்ா, குதிர்ையாட்டம், வேக் வேக்குனு, ஜிங்கு ஜிங்குனு. நடக்கறா. அப்பவே மொதக்கொண்டு நடக்கறோம். இன்னும் சளைக்கல்லே. நடக்கறா. பொழுது சாய ஆரம்பிச்சுட்டுது. நடந்துகிட்டேயிருக்கோம். . காற்றிலே ஜில் வந்துட்டது. நடக்கறாளோ? Xஎனக்கு ஏன் அடிக்கடி இந்த சந்தேகம்? பாதம் பூமியிலே பதியுதோ? பதியுது. கவடு தெரியுதே! முன்னாலே, எனக்குப் பாவுதோ? என் பக்கத்தில் இவள் இருக்கிற நினைப்பிலே, நான் தான் ரெக்கை மேலே போறேன், நடை வேகத்தில், தோளோடு தோள் இடிக்குது. காற்றிலே, பாவாடை. குடை போட்டு என் முழங்காவில் மோதுது. அழுக்குப் போக அலசி, இந்தரத்திலே உலர்த்திட்ட மாதிரி, நெஞ்சு என்னைவிட்டுப் பிரிஞ்சு, தனியா, எங்கவோ டேயே, காற்றிலே தத்தித் தத்தி, கூத்தாடிக்கிட்டு வருது. நாங்கள் பூமியைச் கற்றிவரக் கிளம்பிட்டோம், ஒரொரு கனவு, நொடி நேரத்திலேயே, மனுசன் பிறந்து இருந்து, சாவறவரைக்கும் கூட, கனவாவே கண்டுடுமாமே! அதனாலேயே, இந்த உலகமே ஒரு கனவாமே! முட்டையி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/115&oldid=886228" இலிருந்து மீள்விக்கப்பட்டது