பக்கம்:தயா.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேரங்கள் 69 ஆத்திரத்துடன் பையனை அவன் பக்கம் தள்ளினாள் குழந்தையை ஆப்படியே வாரியனைத்துக்கொண்டான். 'மூஞ்சி குத்தறதப்பா கறுப்பு கறுப்பாயிருக்கே எப்போப்பா வெள்ளை வெள்ளையாய்ப் பண்ணிக்கப் போறே?’ ஸ்படிகத் தூய்மையில் சிரிப்பு, நெஞ்சில் நீர்வீழ்ச்சி பாய்ப் பிடுங்கிக் கொண்டு தான் பாயுமிடமெல்லாம் சுந்தம் செய்து கொண்டு உடல் அகலத்துள் பரவுவது தெரிந்தது. 囊 §

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/75&oldid=886377" இலிருந்து மீள்விக்கப்பட்டது