பக்கம்:தரங்கிணி.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121

I? I

விட்டாராம்...' என்று வருத்தந் தொனிக்கும் குரலில் சொன்னுள்.

"ஐயோ, பாவம்' என்ற ஜோஸ்ப், அவர்கள் எங் கிருந்து வந்தவர்கள் எனச் சொன்னய்' .

"சிதம்பரத்திலிருந்து. ஆனால், அவர்கள் இப்போது

நம்ம நகரத்துக்கே வந்துவிட்டார்களாம். ஏனென்ருல், பிள்ளைக்கு இங்கு ஸ்டேட்பாங்கில் வேலையாய் விட்டதாம். தரங்கிணியை வந்து பார்த்தவர்களில், இந்தப்பிள்ளையைத் தான் அவள் அப்பாவுக்கு ரொம்பப் பிடித்துவிட்டதாம். அழகு, படிப்பு, அந்தஸ்து சகலமும் பொருந்தியிருப்பதாக அவர் அபிப்பிராயப்பட்டிருக்கிருராம். அதேைலயே, அவர் அவர்கள் பார்த்துவிட்டுப்போய் நாலு மாதத்துக்கு மேலாகியும், அந்தப் பிள்ளையை மறக்காது, எப்படியும் தரங்கிணியை அவருக்குக் கலியாணஞ் செய்து கொடுத்து விட வேண்டுமென்ற முடிவோடு, எங்கெங்கோ பணத் துக்கு அலைந்து கொண்டிருக்கிரு.ராம். அவர்களுக்குப் பின்னல் வந்து பெண்ணைப் பார்த்துவிட்டுப் போகிறவர் களே, அவர் கவனிப்பதுகூட இல்லையாம். சாரதாதான் இந்தத் தகவல்களையெல்லாம் தெரிந்துவந்து கதை கதை யாகச் சொல்லுகிருள்...... 灣急 - .

'முன்னைப்போல இருந்தாலும், அப்பாவிடஞ் சொல்லி உதவி புரிய வைத்திருக்கலாம். மெடிகல் ஸ்டோர்தான் பாழாய்ப்போன வரியுயர்வால் படுத்துப் போய்விட்டதே! வெளிநாடுகளிலிருந்து உயர்ந்த மருந்துகளேத் தருவித்து வியாபாரஞ் செய்ய முடியாமல் போயிற்றே! முடியாததை நினைத்துப் பேசி, இப்போது பயன் என்ன?” :

இப்படி அநுதாபத்தோடு சொல்லி நிறுத்தியவன், திடீரென ஏதோ நினைத்துக்கொண்டு, பிள்ளை எங்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/122&oldid=1338538" இலிருந்து மீள்விக்கப்பட்டது