பக்கம்:தரங்கிணி.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

136

நீங்கள் வேறு எங்கெங்கோ பெண்களைப் பார்த்து விணுக அலைந்து கொண்டிருக்க வேண்டாம் என்று, நான் கண்டிப் பாகச் சொல்லிவிட்டேன்.'

"நீங்கள் அவ்விதஞ் சொல்லிவிட்டது எங்கள் காது களிலும் விழுந்திருக்கிறது...சார்!’

"அப்படியா? உங்களுக்கு எப்படித் தெரிந்தது? எங்கள் என்ருல் யார் யார்? பன்மையில் சொல்லுகிருயே! பாங்கி லுள்ள மற்றவர்களுக்கும் இது தெரியுமா?"

'பாங்கிலுள்ளவர்கள் யாருக்கும் இது தெரியாது, சார்! எங்கள் குடும்பத்தார்க்கும் உங்கள் கவியானவிஷயம் தெரியும் என்றேன்.” ...

"அப்படியா? உங்கள் குடும்பத்துக்கு எப்படித் தெரிய மென்று கேட்கிறேன்?”

"உங்கள் உறவுப்பெண் பாகீரதி வாயிலாக......... x 3

-ஒ!”

"இன்னொரு விஷயமும் உங்களுக்குச் சொல்லனும், சார்! நீங்கள் எப்படி எனக்குக் கலியாணஞ் செய்வதென் முல், மயிலாப்பூர் பெண்ணைக் கட்டுங்கள், இல்லையாளுல் கலியாணமே வேண்டாம் என்றிருக்கிறீர்களோ, அதே போல, அப் பெண்ணின் தகப்பளுரும், "என் பெண்ணைக் கலியாணஞ் செய்து கொடுப்பதென்ருல், அந்தச் சிதம் பரத்துப்பிள்ளைக்குக் கொடுப்பேனேயொழிய, வேறு யாருக் கும் கட்டித் தரமாட்டேன்' என்று பிடிவாதமாகச் சொல்லிக் கொண்டிருக்கிரு.ர். வலிய வருகிற வரன்களை யெல்லாம், யாரும் என் பெண்ணப் பார்க்க வரவேண் டாம் என்று விரட்டியடித்துக் கொண்டிருக்கிருர், அவ்வளவு தூரம் உங்களே அவருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டிருக்கிறது. சார்!...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/137&oldid=1338553" இலிருந்து மீள்விக்கப்பட்டது