பக்கம்:தரங்கிணி.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

144

சார்! கூட்டங்கூட அதிகமில்லை. போய் ஏறிக் கொள்ளுங் கள்’ என்ருன்.

"நான் ஏறிக்கொள்ளுகிறேன். ஜோஸப்! நீ போய் வருகிருயா?” எனக் கூறிச் செளந்தரராஜன் அவனுக்கு விடை கொடுத்தான்.

ஜோஜப் பஸ் ஏறும் செளந்தரராஜனைத் திரும்பிப் பார்த்துக்கொண்டே, சைக்கிளண்டை போனன்.

T 3

"காதரீன், நாம் இப்போது எங்கே போகிருேம்? ஸர்ச்சுக்கா? ரிஜிஸ்டிரார் ஆபீஸுக்கா? அல்லது...”

காரணிசுவரர் கோவில் பக்கம் காதரீனுடன்"நடந்து கொண்டிருந்த தரங்கிணி, தோழியைப் பார்த்துக் கேட்

டாள். "இந்தப் பக்கமாக நீ என்னை அழைத்துப் போகிருயே............ 曾讓

காற்றில் மிதந்துவந்த நாதசுர வாத்திய இன்னிசை யையும் தோற்கடிக்கும்படியாக, தரங்கிணியின் குரலொலி மிக இனிமையாக ஒலித்தது. -

தன் முகத்தில் முகிழ்ந்த புன்முறுவலை மறைக்க முயன்றவாறு, காதரின், நீ என்னேடு பேசாமல் வர வேண்டும். உன்னக்கொண்டு சேர்க்கவேண்டிய இடத்தில் ஒப்படைப்பது என் பொறுப்பு. தெரிகிறதா தரங்கினி, என்று சொன்னுள். . * . .

செஞ்ஞாயிறு நீல வானில் கரகரவென விரைந்து வந்துகொண்டிருந்தது. சூரியநாராயணனே உதயகிதம்ப்ர்டி வரவேற்பதுபோல், எங்கு பார்த்தாலும் மங்கல வாத்தியங் கள் ஒலித்துக்கொண்டிருந்தன் வழிநெடுகிலும் ப்ல் விடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/145&oldid=1338561" இலிருந்து மீள்விக்கப்பட்டது