பக்கம்:தரங்கிணி.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் காரண துரைக்கண்ணன்

$ தரங்கிளி காவலின் ஆசிரியரான திரு. காரண துரைக் கண்ணன் தமிழ் இலக்கிய உலகம் நன்கறிந்த புகழ்பெற்ற எழுத்தாளர். இவர், இலக்கியப் படைப்பாளராக ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகவும், திரிக்ாசிரியராக நா ற்பது - ஆண்டுகளுக்கு மேலாகவும் பணிபுரிந்து லட்சோப் லட்சம்

வ்ாசகர்களின் பேரன்பையும், பாராட்டையும் பெற்றிருப்பவர்.

தமிழ் எழுத்தாளர் சங்கம், முற்போக்கு எழுத்தாளர் சங்கம், தென்னிந்தியப் பத்திரிகையாளர் பெரு மன்றம், நாடகக் கழகம் போன்ற பல அமைப்புக்களுக்கும் பல்லாண்டு களாகத் தலமைப் பதவி வகித்து, எ முத் த ள ர் க ள்,

பத்திரிகையாளர்கள் கல்லஞர்கள் நலனுக்காகத் தொண்டாற்றி

யிருப்பவர்.

உலகிலும், இலக்கிய உலகிலும்

இன்று முன்னணியில் இருக்கும் எழுத்தாளர்கள் பெரும்பாலோரைத் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தி உருவாக்கிய பெரும்ையும் இவருக்கு உண்டு.

彝 ,

தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் ச ங் க ம் தோன்றிய காலத்திலிருந்து இயக்குநராயிருந்துவரும் இவர், அதன் வளர்ச்சிக்காகப் பலவகையிலும் பேருதவி புரிந்திருக்கிருர், - -

"நாரண துரைக்கண்ணன் அவர்களை அநியாதவர்கள் தமிழ் அறியாதவர்கள் என்று அமரர் கல்கி ఆaf5Gar பாராட்டியிருக்கிருச் என்ருல், வேறு சொல்வானேன் .

  • pper printeа за део Аrt Press. местаs-2
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/178&oldid=575374" இலிருந்து மீள்விக்கப்பட்டது