பக்கம்:தரங்கிணி.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

48

கேக்குகளையுஞ் சேர்த்துக்கொண்டு வந்தது என் தப் புத் தானே!"

தரங்கிணி முன்வைத்த பலகாரத் தட்டை எடுத்துக் கொண்டு எழுந்து, 'இரு, வேறே கொண்டு வருகிறேன்" என்ருள்.

தரங்கிணி, அவள் பக்கந் திரும்பி, 'காதரீன், வேண் டாம். இன்று நான் விரதம்; ஒருவேளைதான் சாப்பிடு வேன்' என்று கூறித் தடுத்தாள்.

"எப்போ பார்த்தாலும் உனக்கு விரதம், உபவாசந் தான் நீ பத்தாம்பசலி மனுவியடி தப்பிப்போய் இருப தாம் நூற்ருண்டில் பிறந்துவிட்டாய்." -

காதரீன் அலுத்துக் கொண்டாள்.

செல்லம்மாள். 'விரதம் என்ருல் வற்புறுத்தாதே, ாதரீன்! என்று சொல்லியவாறே, தரங்கிணியை நோக்கி ரன். அப் பார்வையை எதிரிட மாட்டாமல், அவள் தலை விழ்ந்து கொண்டாள்.

செல்லம்மாள், தரங்கிணியின் எதிரே அமர்ந்து,அவள் தாளைப்பற்றி, "குழந்தை, நீ நாங்கள் தந்த பலகாரத்தை ாப்பிட மறுத்ததற்குக் காரணம் என்ன என்பதை நான் |றிந்துகொள்ள விரும்பவில்லை. விரதம் காரணமாகவும் iருக்கலாம்; வேறே காரணமும் இருக்கலாம். ஒருவர் காடுப்பதை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பத் தப் பொறுத்த விஷயம். ஆனால், நீ என் மகளோடு ன்பாகப் பழகி வருவதால், உனக்கு ஒரு விஷயத்தைத் தளிவுபடுத்த ஆசைப்படுகிறேன். எங்கள் குடும்பத்தைப் ற்றி, அந்தஸ்தைப் பற்றி, எந்த அளவுக்கு நீ தெரிந்து, வத்திருக்கிருயோ, அல்லது காதரீன் உனக்குச் சொல்லி, lருக்கிருளோ, எனக்குத் தெரியாது..." -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/49&oldid=1338465" இலிருந்து மீள்விக்கப்பட்டது