பக்கம்:தரங்கிணி.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

58

"நீ பவளவாய் திறந்து, என்னிடம் ஒரு வார்த்தை பேசில்ை, முத்தா சிந்திவிடும்? என் கங்கையிடம் நேரம் போவதுகூடத் தெரியாமல் பேசுகிருயே?”

"தான் காதரீனப் பார்க்க அவள் வீட்டுக்குப் போகையில் எல்லாம் ஜாடைமாடையாகக் கேலி செய்து வந்தவன், கிண்கிணி' 'கிண்கிணி என்று கிண்டலாகப் பெயரிட்டு அழைத்துப் பரிகாசஞ் செய்பவன், இன்று தன்னை நாலுபேர் போகும் நடுவீதியிலேயே வழிமறித்து வம்பு செய்யத் தொடங்கிவிட்டானே என்று எண்ணி, தரங்கிணி மிகவும் வருந்தலானள். அவனிடமிருந்து எப்படித் தப்புவது என்றும் யோசிக்கலாள்ை. . ஜோஸ்போ தாங்கள் போகுமிடத்தில் யாராயினும் எதிர்ப்பட்டாலோ, அல்லது பின்னல் வந்தாலோ, தரங் கிணிக்கு முன்னல் சைக்கிளை ஒட்டிக்கொண்டு போய் விடுவான். ஜனநடமாட்டமில்லாத இடங்களில், அவன் அவளுக்கு அருகே சைக்கிளே விட்டவாறு, ஏதாயினும் பேசிக்கொண்டே மெல்ல வருவான். அல்விதம் அவன் அவளே நெருங்கி வருகையில் எல்லாம், தரங்கிணி ஒடவே செய்வாள். ! . ஜோஸப் இதைக் கண்டு நகைத்தாறு, 'கிண்கிணி , என்னைக் கண்டு ஏன் நீ இப்படிப் பயப்படுகிருப்? உன்னை நான் அப்படியே விழுங்கியா விடுவேன்? நான் ஒன்றும் ராrஸன் இல்லை; உன்னைப்போல் மனித ஜன்மந்தான்.”

'மனிதனுக இருப்பவன காட்டுமிராண்டிபோல் இவ் வாறு அநாகரிகமாக நடக்கிருய்?.

தரங்கிணி வாய்விட்டுக் கேட்கவில்லை. மனத்துக்குள் கறுவிள்ை. , , -

அவளே முன்னலும் போகவிடாமல், பின்னேயும் நடக்கவிடாமல், ஜோஸப் சைக்கிளில் துரத்திக்கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/59&oldid=1338475" இலிருந்து மீள்விக்கப்பட்டது