பக்கம்:தரங்கிணி.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

6#

முயன்ருள். அவன் இல்லாத சமயம் பார்த்தே, அவள் காதரீனப் பார்த்துப் பேசிவிட்டுப்போக வருவாள். அவனை எதிர்பாராதவாறு கண்ட அச்சத் தில்ை, அவள் தலை குனிந்தவாறு, அவசரம்அவசரமாக வாசற்படியைக் கடந்து உள்ளே போகலாள்ை.

தூண் பக்கம் சாய்ந்திருந்த ஜோசப், தரங்கினி வாசற் படியேறி வருஞ் சமயம் பார்த்து, அவளை வழிம றிப்பது போல் நடைபாதையில் குறுக்கே நின்றவாறே, இசை வாணி, ஏழை பக்கம் ஏறெடுத்துப் பார்க்கக் கூடாதா? நான் ஒருத்தன் நிற்பது உன் மை விழிக்குத் தெரிய வில்லையா?-' என்று கேலி செய்யலானன்.

இருந்தாற்போலிருந்து கருமேகங் கூடியிருந்த வானத் தில் மின்னல் சிற்று ஒன்று ஏற்பட்டு மறைந்தது. இ,ை யடுத்து, "கடபுடா என இடி இடிக்கலாயிற்று.

தரங்கிணிக்கு எங்கிருந்து இவ்வளவு கோபம் வந்ததோ

தெரியவில்லை. அட சட்; பேசாமல், போ வழியைவிட்டு விலகி காலிப்பயல் போல வாயில் வந்தபடி உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிருயே?--

தரங்கிணி இவ்விதஞ் சிறி விழுவாள் என்று ஜேஸாப் சிறித்தும் எதிர்பார்க்கவில்லை. அவன் தன்னைக் சமாளித்துக் கொள்ளுவதற்கே, சில விநாடிகள் ஆயின. தான் கிண்டல் செய்யும்போதெல்லாம் தலைகுனிந்து கொண்டு போய்விடும் தரங்கிணியா, இப்படி எரிந்து விழுகிருள்? -

நல்ல ஒரு குடும்பத்தின் பெயரைக் கெடுக்க இப்படி யொரு காவாலி தலையெடுத்திருக்கு மற்றப் பிள்ளைகள் ருெக்கிருர்களே, இப்படியா கிறுக்குப் பிடித்து ஆடு

றர்கள்?. - . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/63&oldid=1338479" இலிருந்து மீள்விக்கப்பட்டது