பக்கம்:தரங்கிணி.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

65

தரங்கிணி அச்சமயம் பேசிய பேச்சின் தொனி, வீணை நரம்புகள் ஜங்காரநாதம் செய்வது போலிருந்தது.

"இன்னென்றும் நீ தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். உன்னைப் போன்ற போக்கிரித்தனமுள்ள ஆண்கள். என்ன அட்டகாசம் செய்தாலும் அஞ்சியொடுங் கிப்போவதும், அவர்கள் செய்யும் அக்கிரமங்களே எதிர்த்து நிற்கத் தைரியமில்லாமலும், வெளியே சொல்ல வெட்கப் பட்டும் தங்களுக்குள்ளேயே குமுறிக் கொண்டிருப்பதும் அந்தக் காலத்துப் பெண்கள் இயற்கையாகும். ஆல்ை, இந்தக் காலத்து மங்கையரோ கொடுமையைக் கண்டால் எதிர்த்துநின்று கூட்டங் கூட்டிவிடுவார்கள்

"பாதகம் செய்பவரைக் கண்டால்-கீ

பயங்கொள்ள லாகாது பாப்பா மோதி மிதித்துவிடு பாப்பா!-அவர்

- முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா - என்று பாடிப் புதுமைக் கவி பாரதியார் நவயுகப் பெண் களுக்குத் தைரியம் ஊட்டியிருக்கிருர். எனவே, எங்களிடம் யாராயினும் முறைதவருக நட்க்கத் தொடங்கினல், அவர்கள் முகத்தில் காரி உமிழ்ந்து, மோதி மிதித்து விடுவோம். ஆமாம். -

தரங்கிணி முகம் முழுவதும் இரத்த சிவப்பாகிக் காளி தேவிபோல் காட்சியளித் தாள்.

ஜோஸ்பின் உடம்பு முழுவதுமே நடுநடுங்கிக் கொண் டிருந்தது. -

வீதியில் நாய்கள் ஒன்ருேடொன்று சண்டையிட்டுக் கொண்டிருக்கும் சப்தம், இருவரின் பேச்சுக்களுக்குப் பின்னணிப் பாடல்கள் போல் அமையலாயிநீற்று. ஒரு பெண் நாயை மற்ருெரு ஆண், நாய் வாலைக் குழைத்துக்கொண்டு பின்தொடர்ந்து வந்தது. இதைக் கண்டு பெண் நாய்,

تاسیسسه هزان

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/66&oldid=1338482" இலிருந்து மீள்விக்கப்பட்டது