பக்கம்:தரங்கிணி.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

80

படி உற்சவத்தில் பாடிவிட்டு வருவார். அதனல்தான் எங்களுக்கு முதன் முதலாக ஆண்பிள்ளை பிறந்ததும், சுப்பிரமணியம் என்று பெயர் வைத்து அழைக்கலானர்..." என்ருள்,

'ஒஹோ, அப்படியா?" தன் பெயரைப் பற்றிச் சர்ச்சை நடப்பதைக் கேட் டோ என்னவோ, கோழி இறகு செருகியுள்ள பச்சைக் குல்லாய் முகப்பிலும், சாம்பல் நிறச்சட்டையின் தோள் பட்டைகளிலும் மாட்டப்பட்டிருந்த பித்தளை எழுத்துக் களைப் பளபளப்பாகத் தேய்த்துக் கொண்டிருந்த மணி, தன்னுடைய என். சி. சி. உடைகளை எடுத்துக்கொண்டு தன் அறைக்குப் போனன்.

"அது சரி, செளந் தரம், உனக்கு எப்போ «۰۰۰۰۰۰,می اau35irstr

காமாட்சியம்மாள் இவ்விதங் கேட்டதும், செளந்தரம் வெட்கத்தால் தலை குனி ந்து கொண்டாள். e’

"இதில் என்னடி வெட்கம்-2 விஷயம் இதுவா? ஒடிந்து விழுந்து விடக்கூடிய பூங்கொடிபோலிருந்தவள் புடலங்காய் போலக் காணப்படு கிருளே! என்று யோசித்தேன். இப்போதல்லவா தெரி கிறது?"

"உடம்பில் பச்சை நரம்பு ஒடுவதைப் பார்த்தாலே தெரியவில்லையா, பிள்ளைத்தாய்ச்சி என்று?"

"இதல்ைதான் ரொம்ப நாளா நம்ம கண்ணிலேயே படாமல் இருந்தாளா?

ஆளுக்கு ஒருவிதமாகப் பேசி, அவளைப் பரிகாசஞ் செய்தார்கள்.

செளந்தரம் அதைப் பாராட்டாதவளாய், 'நாள் பார்த்துக் கொண்டிருக்கிருர்கள், மாமி! உங்களுக்கெல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/81&oldid=1338497" இலிருந்து மீள்விக்கப்பட்டது