பக்கம்:தரங்கிணி.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81

81

லாம் சொல்லாமலா நடந்துவிடப் போகிற்து...?" என்று மெல்லச் சொன்னாள். -

"அப்படியானல், சீக்கிரத்தில் எங்களுக்கு விருந்து இருக்கு என்று சொல்லு. அம்புஜம் மகிழ்ச்சி தெரிவித்துப் பேசிள்ை. -

"உடம்பை அலட்டிக்கொள்ளப்படாது. வெளியே எங்கும் போகப்படாது' என்று, எங்கள் மாமியின் கண்டிப் பான உத்திரவு. அதனுல்தான், நான் உங்களையெல்லாம் முன்போல் அடிக்கடி வந்து பார்க்க முடியவில்லை."

'தலைப்பிரசவமோ இல்லையோ! உங்க மாமி சொல்வ தில் தப்பில்லை. கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதுதான்.'

பாட்டி சொன்னுள். செளந்தரம் சுற்றுமுற்றும் பார்த்தவாறு, மாமி தரங்கம் எங்கே காண்ேம்? அவளைத்தான் பார்க்க வந் தேன். ர்ொம்ப நாளாச்சு...... 3 * * ,

"அப்படியானல் நாங்களெல்லாம்... என்று ஏதோ விஷமமாகப் பேசமுயன்ற வைதேகியைத் தடுத்துப் பேசி ளுள் பாட்டி போடி செள்ந்தரமும் தங்கமும் ஒரு ஈடு இல்லையா? இரண்டுபேரும் சிறுசிலிருந்தே ஒன்ருக வளர்ந்த வர்கள்: ஒன்ருகப் படித்தவர்கள். இவளுக்குக் கலியாண மாகிப் புக்ககம் போகும் வரைகூட, இருவரும் இணைபிரியர் மல் இருந்து வந்தவர்களாச்சே! ஆசாபாச்ம் இருக் காதா?...” - -

"இவள் அதிர்ஷ்டம், செளந்தரம் உள்ளூரிலேயே வாழ்க்கைப்பட வாய்ப்புக் கிடைத்தது. இல்லையானல்ராஜம்மா சொல்லி நிறுத்தினுள். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/82&oldid=1338498" இலிருந்து மீள்விக்கப்பட்டது