பக்கம்:தரங்கிணி.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97

37

போதெல்லாம் சந்திக்கலாம் இல்லையா?.......... ’ என்று கேட்டாள்.

"உன்னை மறப்பதா? காதரீன்! நீ பைத்தியக்காரி.டி. நீ இவ்வளவு காலம் என்னுடன் பழகி என்னை அறிந்து வைத்திருக்கும் லட்சணம் இதுதான? நான் உன்னைச் சந்திக்காமல் இருக்கலாம்; ஆனல் என் நெஞ்சமும் நினைப் பும் உன்னைச் சதா பார்த்துக்கொண்டே யிருக்கும்." -

"ஆயிரம் பேர் வந்தாலும், உன்னைப்போல் வேறு யாரடி எனக்கு இருக்கிருர்கள்?” - -

இவ்விதம் சொல்லியவாறே, காதரீன் தரங்கிணியைச் சேர்த்து அணைத்துக் கொண்டாள். -

9

ஜோஸப் பரபரப்புடன் காணப்பட்டான். காலை வெய்யில் அவ்வளவு கடுமையாக இல்லாமலிருந்தும், வெப்பந் தாங்காமல் வெதும்பும் குழந்தைநிலையில் அவன் க்ாட்சியளித்தான். வியப்பும் விதிர்ப்பும் மாறி மாறி அவன் முகத்தில் தோன் றி க் கொண்டிருந்தது. அவன் க்ரத்தில் ஒரு காகிதத் துண்டு காணப்பட்டது. அவன் அதைப் பார்ப்பதும் யோசிப்பதுமாய் இருந்தான்.

தரங்கிணி, வழக்கத்துக்கு மாருக, காலை நேரத்தி லேயே காதரீனப் பார்க்க வந்திருந்தாள். அவள், காதரீன் குறிப்பிட்டதுபோல், அவர்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவ தில்லை. எப்போதோ ஒருமுறைதான். அவள் மாலைப் பொழுதில் வந்து, சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்து விட்டுப் போகலானள். முன்புபோல, அவள் அடிக்கடி வராததற்குக் காரணம் தானேதான் என்று. ஜோஸப்

لإستمد توي

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/98&oldid=1338514" இலிருந்து மீள்விக்கப்பட்டது