பக்கம்:தராசு.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சில சங்கற்பங்கள் நெடுந் தொலையினின்றும், ஈ, காற்றுச் சுழற்சி யின் வழியே வளைந்து வளைந்து வந்து உணவுப் பொருளில் விழும். சிலந்திப்பூச்சி முதலிலே நூல் செய்து, அதைக் காற்றில் விட்டு விடும். அந்த நூல், காற்றின் செய்கை யால் எதிர்ப் புறத்திலே போய் ஒட்டிக்கொள்ளும். பூச்சி அதை அசைத்துப் பார்த்துப் பற்றியிருப்பது தெரிந்துகொண்டு, அதன் பிறகுதான் நூல்மீது நடந்து செல்லும். அப்பால் வலை பின்னும். பழைய பத்திரிகைகளி லிருந்து தக்க விஷயங்க ளெடுத்துக் கோத்தால் நல்ல வசன நூல் கட்டலாம். The Brahmin who cooked in a fisherman's house This despecable orthodoxy is willing to suffer a social inferiority, but wants a theological and ritual superiority, I suppose! Not do what all I can, but do what all I ought. முகத்தின் ஒளி:- What it means - I must write a long essay on this. The young man's tune-Bhairava-Hindustani தோடி. Majority of love songs in N. India are in that tune. 95

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தராசு.pdf/96&oldid=1772079" இலிருந்து மீள்விக்கப்பட்டது