பக்கம்:தரும தீபிகை 1.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. குணம் 95

இ-ள் இனிய குண நலங்கள் யாவும் இறைவனது புனித உருவ மாய்ப் பொலிந்துள்ளன ; மனிதன் அவற்றைப் பேணி வரின் அவனைத் தெய்வமாக மதித்து வையம் போற்றி வரும் என்பதாம். இது, குணங்கள் கடவுளின் உருவங்கள் என்கின்றது.

கருனே, உண்மை, வண்மை, கண்னேட்டம், ஈகை, சீலம் முதலிய நீர்மைகள் கடவுள் வடிவங்களாய்க் கனிந்து இருக் கின்றன. ஆதலால் இந்த இயல்புகளை யுடையவர் தெய்வத் தன் மையை அடைந்து கிவ்விய புருடராய்ச் சிறந்து விளங்குகின்ருர்.

கருளுகிகி சக்தியசீலன் தருமமூர்க்கி என இறைவன் பெயர் பெற்றுள்ளமை ஈண்டு எண்ணத் தக்கன. இந்தத் தன்மை களை அடைந்தபொழுது மனிதன் தெய்வமாய்த் திகழ்கின்றன்; திகழவே முதல்வன் புதல்வன் என உலகம் அவனை உவக்தி துதிக்கின்றது.

அமலன் என்றது கடவுளே. பரிசுக் கன் என்பது அதன் பொருள். சித்த சுக்கியும் உக்கம இயல்பும் உடையவன் உயர் பகுய் ஒளி பெற்று மிளிர்கின்ருன்.

இனிய என்றது குணங்களின் புனித கிலை கெரிய. தாய குணங்கள் மனிதனே ஈசன் ஆக்குகின்றன ; அவ்வாறே தீயன அவனை சேன் ஆக்கிவிடும் என்க்.

நில்ல இயல்புகளை நயந்து பேணி அல்லன யாவும் களைந்து

ஒல்லையில் உயர்க என்பது கருத்து.

88. உள்ளம் திருக்தி உயர்பண் புடையய்ை

வள்ளம் படிங்து வளரினே-பள்ளமுங்திப் பாயும் புனல்டோல் பரமன் அருளுன்பால் தோயும் இனிது தொடர்ந்து. )صےy(

== இ-ள் = உள்ளம் கிருத்தி உயர்ந்த குணசீலய்ைக் கருமவழி ஒழுகி

வரின் பள்ளம் பாயும் நீர்போல் இறைவன் அருள் உன்பால்

விாைவில் வங்து தோயும் என்றவாறு.

i.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/102&oldid=1324672" இலிருந்து மீள்விக்கப்பட்டது