பக்கம்:தரும தீபிகை 1.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 த ரும தி பிகை

உள்ளம் திருந்தல் ஆவது வஞ்சம் பொருமை முதலிய புன்மைகளை ஒழித்து நல்ல தன்மைகளே வளர்த்து நன்கு பண் படுத்தல். நெஞ்சம் பண்படின் கெடும் போக மாகும்.

உயர் பண்பு=பெருந்தகைமை. சிறியன சிந்தியாகவன் பெரிய மனிதன் ஆகின்ருன் , ஆகவே அவ் அரிய இயல்பு உயர்

பண்பு என வந்தது.

திருந்திய கிலம் உயர்ந்து விளை தல்போல் செம்மையான கெஞ்சில் நன்மைகள் யாவும் நன்கு விளையும் என்க.

பள்ளம் உள்ள இடத்தில் வெள்ளம் பாய் கல்போல் நல்ல உள்ளத்தில் இறைவன் அருள் கானகவே விசைக்து வந்து தோயும் என்ற தல்ை இயல்பும் உரிமையும் இனிது அறியலாகும்.

தண்ணீர் எங்கும் பாவியிருக்காலும் மேட்டை நோக்காது பள்ளத்தையே நோக்கிப் பாய்கின்றது ; அதுபோல் யாண்டும் பூரணமாய்ப் பொங்கித் ததும்பி யுள்ள பாமன் அருளும் தீமை மண்டித் திமிர்கொண்டு ண்ேடுள்ள தீய நெஞ்சைப் பாாாமல் திருந்திய பண்புடைய பெருங்ககைமையான தாய உள்ளத்தையே நோக்கி விரைந்து பாய்ந்துகொண்டுள்ளது.

மேட்டு கிலம்போல் கெஞ்சைக் கேட்டு கிலையமாக் கெடுத்து

ஒழிக்காமல் நல்ல நீர்மையைப் பெருக்கி உள்ளத்தை இனிது வளர்த்து வருக ! வரின் பரமானந்த வெள்ளம் உனக்குக் தனி

உரிமையாம் என்பது கருத்து.

89. உன்னுயிர்போல் மன்னுயிரை ஒர்க்து கலம்புரிக்

தின்னிலேய னுகி இனிதொழுகின் --பன்னிலேயில்’ உள்ள அறநலங்கள் உன்பால் ஒருவழியே o வெள்ளமென வீழும் விரைந்து. (க)

இ-ள் _ வே பிற உயிர்களையும் கருதி யாண்டும் இதம் புரிந்து இனியனுய் ஒழுகின் அறநலங்கள் யாவும் ஒருங்கே உன்பால் விரைந்து வந்து சேரும் என்பதாம்.

இன்னிலையன் ஆகி=மனம் மொழி மெய்கள் இனிய கில்ே யில் உயர்ந்து. இனிமை இகலம் கனித்தது.

உன் உயிரைப்போல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/103&oldid=1324673" இலிருந்து மீள்விக்கப்பட்டது