பக்கம்:தரும தீபிகை 1.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. குணம் 97

மனிதன் இன்பம் விழைகின்ருன் , துன்பம் களைகின்ருன் ; அவ்வாறே எல்லாரும் உழல்கின்றனர். ஆதலால் உன் உயிர்போல் ஒர்க், யாண்டும் கலம் புரிக என இஃது உணர்த்தி கின்றது.

முன்னிலையில் சுட்டியது, தன் கிைைமயை உன்னி உணர்ந்து உறுதி தெளிய. ஒர்தல் அனுபவமாய் அழுந்தி அறிதல்.

தனது அருமை மகனுக்கு உரிய தந்தை உறுதி கலங்களைத் தனி உாைப்பதுபோல் உலக மக்களுக்கு அரிய உண்மைகளை உரிமையோடு கவிகள் இனிது கூறுகின்ருர் ஆதலால் அம்மா! சிலைதெரிய முன்னிலை ஒருமையில் இங்கு மொழிய நேர்ந்தது. முன்னும் பின்னும் இன்ன வகையில் இந்நூலுள் வந்துள்ளன எண்ணிக்கொள்க.

அருள் நலமுடையய்ை உள்ளம் கனித்து உயிர்களுக்கு ம்புரிந்து வரின், அங்கல்வினைகள் புண்ணியங்களாய்ப் பெருகி தமபு * Li ரு ஒருங்கே கிாண்டு உடையவனே நாடி ஒடிவரும் ஆதலால் அற

ாலங்கள் வெள்ளம் என விாைந்து விழும் ' என வந்தது.

கருணைப் பண்பு புண்ணியங்களை விளைத்து எண்ணரிய இன்ப நலங்களை இனிது கல்கும் ; மனிதன் அதனைப் பேணி

மாண்புற வேண்டும் என்பது கருத்து.

-m-i mu

90. ஆன்ம ஒளியாய் அருமணமாய் இன்குணங்கள் மேன்மை மிகுந்து மிளிருமே-பான்மை அளவே மகிமை அறிவின்பம் எல்லாம் உளவே அதன்கண் உறைந்து. (ώ)

இ-ள்

இனிய குணங்கள் உயிரின் ஒளியாய் அரிய மணமாய்ப் பெருகி யுள்ளன ; அறிவு ஆற்றல் முதலிய உயர் கலங்களெல்லாம் குணத்தின் கண்ணேயே உறைந்திருக்கின்றன என்றவாறு.

குணங்கள் ஆன்மாவுக்கு ஒளி ஆயும் மணம் ஆயும் உள்ளன என்றமையால் அவற்றின் மகிமையும் மாண்பும் அறியலாகும். --- 13 = -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/104&oldid=1324674" இலிருந்து மீள்விக்கப்பட்டது