பக்கம்:தரும தீபிகை 1.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்தாவது அதிகாாம். இ ன ந ல ம் .

அஃதாவது சேர்ந்த இனத்தினது நன்மை. ஒருவன் எவ் வளவு குணசீலனய் இருந்தாலும் அவனைப் புடை சூழ்ந்துள்ளவர் கல்லவாயின் நலமும், அல்லவாால்ை அவமும் அமைய ருேம்: ஆகவே அந்தச் சேர்க்கையின் சீர்மை இங்கே கூற நேர்க்கது. குணம்போல் மனிதனே இனமும் மணம்பெறச் செய்யும் ஆதலால் அதன் பின் இது வைக்கப்பட்டது.

91. ஒரு தாய் வயிற்றில் உடன்பிறந்தார் ஏனும்

பெரியார்கட் புற்ருர் பெரியர்-பெரியார்கட் பில்லரேல் புல்லரே இன்பனேர்ே சுண்ணமுறின் நல்லதின்றேல் பொல்லதாம் நாடு. (க) -

H இ-ள் ஒரே பனையில் ஊறிய நீர் சுண்ணும்போடு சார்ந்து பதினி ஆகின்றது: சாாவழி கள் ஆய் இழிகின்றது; அதுபோல் ஒரு தாய் வயிற்றில் பிற்க்க பிள்ளைகளே யாயினும் பெரியாரோடு சேர்க் கால் பெரிய பாய் உயர்கின்ருர்; சேராதவர் சிறியாாய் இழின்ெருர் என்றவாறு.

இது, நல்ல சேர்க்கையின் நலம் கூறுகின்றது. பெரியார் என்றது குன சீலரான மேலோர்களே. பனை நீர் = பனஞ்சாறு. பக்குவமாகப் பகம் செய்து வி%ளத்தலால் பதநீர் என நேர்ந்தது. இது பொழுது அதனைப் பதினி என்று வழங்கி வருகின்றனர்.

சுண்ணும்பு தோய்ந்த ர்ே இனிப்பாய்ப் பதினி என வந்தது; கோயாதது புளிப்பாய்க் கள் ன் ன் கின்றது. + முன்னது பருக க் தக்கது; பின்னது பருகத் தகாதது. பருகின், வெறியை விளைத்து அறிவைக் குலைக்கும்; குலையவே அவங்கள் பல കണ്ണ யும் ஆதலால் அத பாவம் எனப் படர்ந்தது. கள் அருந்துதல் பஞ்சமா பாதகமாகப் பண்டு கொட்டே இக்காட்டில் கருகப் ட்டுள்ளது.

கள்ளும் பொய்யும் காமமும் கொலேயும்

உள்ளக் களவும்என் று ரவோர் துறந்தவை. '

- (மணிமேகலை, 24)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/106&oldid=1324676" இலிருந்து மீள்விக்கப்பட்டது