பக்கம்:தரும தீபிகை 1.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 த ரு ம தீ பி. கை

ஐவகைத் தீமைகளுள் கள்ளை இதில் முதலில் குறித்திருத் கல் அறிக. பாவத் தலைமை இடத்தின் கிலைமையால் தெரிந்தது.

கள்விலை பகர்வோர் கள்ளினை நுகர்ங்தோர்

கள் அருங் துதற்குடன் படுவோர் கள்ளருங் தினரை மகிழுநர் நரகில்

கற்பகா லங்கிடங் தழுந்தி எள்ளுறுங் தீய மலப்புழு வாகி

மலத்தினை நுகர்ந்து பின் இறங்து விள்ளருங் கொடிய ரவுரவ நரகில்

மீட்டுமீட் டுழன்றுநாள் கழிப்பார். '

(கூர்ம புராணம், 2, 17)

என்றமையால் கள்ளின் கொடுங் தீமை காணலாம். அதி பாதகமான இக்கொடிய கள்ளைப் படி முழுதும் நெடி து பாப்ப இதுபொழுது முடி அரசு முயல்கின்றதே! முடிவு என்னும் ?

பனை நீர் ஒன்றே சுண்ணும்பைக் கலந்தது நல்லதாயது ; கலவாதது தீயதாயது. ஆதலால், ஒரு காய் வயிற்றுப் பிள்ளை களாயினும் நல் இனம் மருவியது நல்லதாம் ; ஒருவியது தீய தாம் என்பதற்கு அது உவமையாய் வந்தது.

பனே தாய்க்கும், நீர் பிள்ளைக்கும், சுண்ணம் நல்லோர்க்கும் ஒப்பாம். சுண்ணம், வெண்மை கிறம் உடையது ஆதலால் அது தாய சக்துவ குணமுடைய உத்தமர் கிலைமையை உய்த்துனா கின்றது.

பதினி முதலில் இனி காய் மேலும் கருப்புக்கட்டி சீனி என விளைந்து ஞாலம் இன்புற வளர்ந்த பயன்படுகின்றது; கள் இன் னதாய்க் கோன்றி இழிந்து கழிந்து பின்பு ஒரு தொடர்பும் இன்றி அடியோடு அழிந்து போகின்றது.

நல்ல இனம் சேர்க்கவன் உடனே நல்லவகிைப் பின்னும் நல்ல சந்ததிகளைப் பெற்றளித்து எல்லார்க்கும் என்றும் இதம் புரிந்து அருள்கின்ருன். கல்லவரைக் கூடாதவன் அப்பொழுதே பொல்லாதவன் ஆகிப் பின் பு எப்பொழுதும் பயன்படாமல் வம்மிசம் அற்றுப் போகின்ருன் என்பகைக் குறித்த உவமை யால் கூர்ந்து உணர்ந்துகொள்ளலாம்.

இன நலத்தின் மகிமை இதல்ை கூறப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/107&oldid=1324677" இலிருந்து மீள்விக்கப்பட்டது