பக்கம்:தரும தீபிகை 1.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. இன நல ம் 1 01

93. சேர்ந்தார் சிறுமையெலாம் தீர்த்துச் சிறப்புதவி ஆர்ங்த உயர்வை அளித்தருளும்-தேர்ந்த பெருங்தகை யாளரைப் பேணி அடைக இருங்தகை எய்தும் எளிது. (e–)

இ-ள் தம்மை அடைந்தவாது புன்மையாவும் நீக்கி நன்மை பலவும் நல்க வல்ல நல்ல கன்மையாளரை நாடிக் கூடிக்கொள்க : கூடின், அரிய மேன்மைக ளெல்லாம் எளிது கைவரும் என்பதாம்.

சோக் கக்காாது சீர்மையும் சீர்மையும் உணர்த்திய படியிது.

சிறுமை = இழிந்த இயல்புகள். சிறப்பு = நன்கு மதிப்பு.

உயர்ந்தோரைச் சார்ந்தால் சின்னக் கனங்கள் ஒழியும், சிறந்த நலங்கள் விளையும், உயர்ந்த மேன்மைகள் உளவாம் ஆக லால் அவரை விாைந்து சேர்ந்துகொள் என விழைவு தோன்ற வந்தது. சேர்க்கையின் பயனிலை வியனிலையில் விளைந்தது.

பாலொடு கலந்த நீர் பால் ஆய் விளங்கு கல்போல் மேலோ ரோடு கூடி னவர் மேலோாாய் மிளிர்வர் என்க.

இரும் ககை என்றது அரிய பெரிய தன்மைகளே. இரும் = பெரிய, இருமையும் பெருமைதா வல்ல அருமையாளரை அறிந்து தழுவிக்கொள் என்பது கருத்து.

93. தன்னிடத்தே யுள்ள தனிக்கலேயைப் பள்ளியுட்போய்

மன்னு குருவிடத்தே வாய்ந்துணரின்-மின்னுகின்ற பூங்கொடியோர் கொம்பைகன்கு புல்லியெழல் போலின்பம் ஓங்கி யெழுவர் உயர்த்து. (உ)

இ-ள் இயல்பாகவே கம்பால் அமைந்துள்ள கலை அறிவை ஆசிரிய னிடம் அணுகி ஆாாயின் அம்மாணவர் கொழுகொம்பு வாய்க்க பூங்கொடிபோல் இனிகே ஒங்கி எழுவர் என்றவாறு.

இது, கல்வி வளரும் காட்சி காட்டு கின்றது.

பள்ளி = கல்வி பயிலும் இடம். மன ன சீலாான முனிவர் வசிக்கும் ஆச்சி மக்கையே முதலில் இது குறிக் த வங்கது.

மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்ததும் ' (மணிமேகலை)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/108&oldid=1324678" இலிருந்து மீள்விக்கப்பட்டது