பக்கம்:தரும தீபிகை 1.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Í 0. இன நலம் 103

இது, செல்வர் நல்ல கல்வி இனம் சேர்க என்கின்றது. பூ என்ற து பிச்சி மல்லிகை முதலிய நல்ல சாதி மலர்களை. பா என்றது ஆன்ற கல்வியுடைய சான்ருேர் செய்யுள்களே. பா ஏறலாவது ஈகை முதலிய குண நலங்களால் உயர்ந்து புலவர்

பாடும் புகழுடைய சாதல். ாடு = பெருமை, மேன்மை.

செல்வம் பெற்றவர் பல்லுயிர்க்கும் இாங்.ெ அதனை நல்ல வழியில் பயன்படுக்கின் எல்லார்க்கும் அவர் இனியர் ஆகின்ருர்; ஆகவே உலக ஒளிகளாய் மிளிர்கின்ற கவிகள் அவரை உவந்து பாடுகின்ருர். பாடவே பாடு பெறுகின்ருர் என்ன ? அப்பாட லால் என்றும் அழியாமல் நின்று யாண்டும் புகழுடன் அவர் பொலிந்து விளங்கு கின்ருர் என்க.

உரையும் பாட்டும் உடையோர் சிலரே மரையிலே போல மாய்ந்திசினேர் பலரே

லவர் பாடும் |கழுடையோர் விசும்பின்

-

வைன் ாை வா ை, தி

.ெ வினே (t/yr) of ’’ (புறம், 27)

| ல வ | ،h) .ெ /i/ வர் இவ்வுலகில் புகழுடையாய் ைெ /w வில் தெய்வ விமானம் வளர்ந்து தி வ்விய க வி அடைகினா, ,ெ ரு, கவர் மியினா யிழிந் து வறிகே மாய்ந்து

,ை . ன் n i கன இஃது உ னர்க்கி கிற்றல் அறிக.

பாடல் பெருனே பலர் மெச்ச வாழானே;

எனச் சேடன் என்னும் ஒரு செல்வனது இழி கிலைமைக்கு இாங்கி ஒளவையார் இவ்வாறு மொழிந்திருக்கிரு.ர்.

ஒங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் தலைவன் ஆக உலகமொடு கிலேஇய பலர் புகழ் சிறப்பிற் புலவர் பாடாது வரைக.என் நிலவரை. 7 (புறம், 72)

இது நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய மன்னன் கூறியது. போரில் சென்று இன்று நான் பகைவரை வென்றுகொள்வேன்;

ளேன் ஆயின், என் நாடு புலவர் பாடும் பாடு

i. i.

அங்ங்னம் கொள் பெருது போக’’ என்று அவன் வஞ்சினம் கூறிய படியிது.

சிறந்த புலவர்கள் வாயிலிருந்து பாடல் பெறுவதை எவ் வளவு பெரும் பேருக முன்னுள் மன்னர் கருதி வந்துள்ளார் என்பது இவற்ருல் அறிந்து கொள்ளலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/110&oldid=1324680" இலிருந்து மீள்விக்கப்பட்டது