பக்கம்:தரும தீபிகை 1.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 த ரும தி பி கை

பூவை மருவிய நார் போல் பாவை மருவிய பேர் மதிப்பு மிகப் பெற்று மாண்புறுவர் என்பதாம். ஆகவே பாவினது தேவியல்பு இனிது புலனுயது.

இத்தகைய பாடலைப் பெற்றவரே நாடறிய கிலைத்து கிற்கின் ருர் ; பெருதவர் கின்ற இடமும் கிலைதெரியாமல் ஒழிந்து போகின்ருர் ஆதலால் வினே இழிந்து வெறிதாய் ஒழிகின்ற அவரது பரிதாப நிலைமையை கினேந்து ஐயகோ ! என இரங்க நேர்ந்தது. உய்தியை உணர உருகி வேண்டிய வாறிது.

95 எத்தனே தாம் கற்ரு லும் எம்மிடத்தே வந்துதான் சத்த மிகுபுலவர் சார்வரெனப்-பித்தமிகு செல்வர் செருக்குகின்ருர் சேராதார் சீரழித்து வல்லே ஒழிதல் மறந்து. (டு)

இ-ள் எவ்வளவு படித்தாலும் எம்மை யடைந்து தானே புலவர்கள் நன்மை அடைகின் ருர் எனப் புன்மையுடைய செல்வர் சிலர் தம்மை மறந்து வெம்மையுடன் பி கற்றுகின்ருர் என்றவாறு.

சில இனங் தெரியா மொழிகளை கினைந்து இாங்கிய படியிது. பித்தம் மிகு செல்வர் என்றது உணர்வு நலம் கனிக்க உத்தமச் செல்வர்களும் உளர் ஆதலால் அவரினும் வேறுபாடு தெரிய வந்தது. மதி மயங்கி மனக் களிப்போடு பி கற்றலால் பித்தம் என நேர்ந்தது.

கல்விமான்களைச் சேர்ந்து செல்வர்கள் சீரும் சிறப்பும் பேரும் பெறுகிரு.ர்கள். செல்வால் இவர் உறுவன உளவேல், ஒரு வேளை உணவும் சிறிது பொருளுமே யாம். அழிந்து ஒழித்து போகின்ற இழிந் கன சில கொண்டு என்றும் அழியாக புகழுயி ாைத் தம் கவி யுருவில் மருவி இவர் இனிது அருள்கின்ருர். இந்த அருட் கொடையாளருடைய அருமை பெருமைகளை ஒர்ந்து உணராமல் ஊனமாய் உரையாடல் பெரிதும் இாங்கத் தக்கதாம். கபிலரைச் சேர்ந்த பாரியின் சீர் பாருலகெங்கும் இன்றும் பாவி ஒளிர்கின்றது. முடி மன்னர் பலருள் முடிவில் வாழ்வின

ாாய் படிமன்னி யுள்ளவர் பாவலரைச் சார்ந்தவரே யாவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/111&oldid=1324681" இலிருந்து மீள்விக்கப்பட்டது