பக்கம்:தரும தீபிகை 1.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. இ ன ந ல ւք 105

வெண்ணெய்ச் சடையர் கம்பரை ச் சார்ந்து அழியா வாழ்வு பெற்றுள்ளார். சந்திரன் சுவர்க்கி, வரபதி ஆட்கொண்டான் என்பவர் முறையே புகழேந்தி யாலும், வில்லியாழ்வா சாலும் எங்கும் புகழ் ஏந்தி கிற்கின்றனர். பண்டும் இன்றும் புலவரைச் சார்ந்தவரே கில வரையில் நிலைத்து கிலவுகின்ருர். சாராதவர் எவ்வளவோ கோடி பேர் ஈடழிந்து போயினர்.

கலைஞானம் கனிந்த கவிய சாைச் சேர்ந்தவர் இங்ானம் புவி புகழப் புக்கொளி பெற்று கின்ருர் ; சோாதவர் சீரழிந்து இருங்க இடமும் தெரியாமல் இழிந்து ஒழிந்தனர் ; ஆகவே செல்வ கிலையின் உண்மையை உணர்ந்து, கல்வியாளரின் கன்மை யைத் தெளிந்து நன்மையை அடைந்து கொள்க என்பது கருத்து.

96. நெஞ்சில் நலமில்லார் நீளுலகில் நல்லவர்போல்

செஞ்சொல் இயம்பிச் சிரித்தாலும்-கஞ்சமைந்த

ரு டம்போல் அன்னுர் கொடுவினேயே கூர்ந்துகிற்பர்

ஒட்டல் ஒlமிக வுடன். (சு)

இ-ள்.

உள்ள க்கில் நலம் இல்லா கவர் உலகத்தில் நல்லவர்போல் அன்பு மொழிகள் ஆடி இன்புற நகைக்காலும் அவரை கம்பிச் சேயாமல் உடனே ஒதுங்கி விடுக என்றவாறு.

இது மன நலம் இல்லாதவரை மருவாதே என்கின்றது. மேல், கற்ற வரை ச் சேர்தல் நல்லது என்ருர் ; இதில் எவ்வளவு கல்வி இருப்பினும் நெஞ்சில் நலம் இல்லையாயின் அவரை அஞ்சி ஒதுங்குக என்கின் ருர்.

நஞ்சுடைய நாகத்தின் தலையில் அரியமணி இருப்பினும், அதனை எவரும் அணுகார்; நெஞ்சு தீமை யுடையாரிடம் நல்லகல்வி அமைந்திருந்தாலும் அவர் அருகே செல்லலாகாதென்க.

செஞ்சொல்லும் சிரிப்பும் வஞ்ச நிலையை மறைக்க வங்தன. உள்ளே தியாயிருந்து, வெளியே இனியவர் போன்றுநடிப்பவரை ால்லவர் என எண்ணிச் சோாதே ; சேரின், அல்லல் பல நேரும்.

குட்டம்=குளம். இழித்த நீர் கிறைக்க சிறு குளத்தை

இங்கே அது குறித்து கின்றது. கஞ்சு அமைக்க குட்டத்தை

14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/112&oldid=1324682" இலிருந்து மீள்விக்கப்பட்டது