பக்கம்:தரும தீபிகை 1.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. இ ன ந ல ம் 107

அவர் குடியிருக்கும் இடம் கொடிய விடம் ; படு துயர் விளக்கும் ; நெடிய சேமான அதன் அருகே அடியிடாதே என் பதாம். இருப்பு நெருப்பு என வெறுப்புற வந்தது.

வெவ்வழி 虏方G விடல்=வெகுதாரத்தே விலகிவிடுக. கண்ணுக்கு எட்டாதபடி கால்வாங்கிக்கொள்ளுக என்பதாம். ' கொம்புளதற்கு ஐந்து குதிரைக்குப் பத்துமுழம்,

வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே-வம்புசெறி திங்கினர்தம் கண்ணில் தெரியாத துாரத்து நீங்குவதே நல்ல நெறி (நீதிவெண்பா) என்னும் நீதிமொழியும் ஈண்டு நினைக்கக் தக்கது. தீயினம் தீயினும் தீயது என்பது இதல்ை கூறப்பட்டது.

98. இந்திர மாளிகையே என்ருலும் ஈனரிடை அந்தவாழ் வீனமே ஆகுமே-சிங்தை புனித முடையார் புடைசூழ்ங் கிருப்பின் இனிதடவி யேனும் இதம். )یی(

இ-ள், இங்கிர மாளிகையில் வசிக்காலும் ஈனர் அயல் ஆயின் அந்த வாழ்வு ஈனமே யாம் ; அடவியே யாயினும் புனித மன முடையார் புடைசூழ்ந்து இருப்பின் அது பெரிதும் இன்பமாம்

எனறவாறு.

இது தீயினத்தின் ைேமயும், கல்லினத்தின் நன்மையும் கூறுகின்றது. நலம் தெளிந்து பலம் பெறுக என்றபடி,

ஈனர் என்றது இழிந்த செயல்களே விழைந்து புரியும் தீயரை. ஈனத்தை யுடையவர் ஈனர் என கின்ருர். ஈனம்= இழிவு, கேடு. சிறந்த திருவும், கிறைந்த இன்ட நலங்களும், உயர்ந்த காட் சியும், கிவ்விய மாட்சியும் செவ்விகாய் கிறைந்து சீர்மிகுந்துள் ளமையால் இந்திர பவனம் இங்கே எடுத்துக் காட்ட வந்தது.

புண்ணிய போகங்கள் பொலிந்து விண்ணவர் வேங்கனுக்கு உரியது எனக் கண்ணியம் வாய்ந்துள்ள இனிய மணி மாளிகையுள் வாழ்வுற வரினும், அருகே தீய செயலுடைய ஈன மக்கள் குழு,ற கேரின், அவ்வாழ்வு பாழாம் என்றமையால் அக்கீழோாது சேமும் நாசமும் நிலைகெரியலாயின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/114&oldid=1324684" இலிருந்து மீள்விக்கப்பட்டது