பக்கம்:தரும தீபிகை 1.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதி ைெராவது அதிகாரம்.

is மண் நலம்.

இது மனத்தினது நன்மையைக் கூறுகின்றது. இன நலம் போல் மன நலமும் உயிர்க்கு உறுதியாய் ஒளி செய்துள்ளமை யான் அவ்வுரிமையும் உறவும் கருதி அதன்பின் இது வைக்கப் பட்டது. புறத்தே உருவ கிலையில் அது புடைசூழ்ந்து உதவு கின்றது. இஃது, அகக்கே அருவ நிலையில் அமர்ந்து இனிய நலங்கள் பல சாந்து இருமையும் இன்புற அருள்புரிகின்றது என்க.

101. மனநலம் எவ்வளவோ அவ்வளவே மாட்சி

y எனகலமும் அங்கலம்போல் இல்லே-அனகலத்தைப்

பெற்ருர் இருமையும் சீர் ப்ெற்ருர் பெருதவரோ அற்ருர் அனேத்தும் அயல். (க)

இ-ள்.

மனத்தின் நலத்தின் அளவே மனிதனுக்கு மாட்சி விளை கின்றது. அது எல்லா தலங்களிலும் கலைசிறந்து உள்ளது ; அதனைப் பெற்றவர் இம்மையிலும் மறுமையிலும் நன்மை மிகப் பெற்ருர் ; பெருதவர் யாவும் இழந்து அவமே இழித்தார் என்றவாறு.

இது நல்ல மனத்தின் நலம் கூறுகின்றது.

மனம் என்பது நினைப்பின் நிலையமா யுள்ளது. மன் என்ப தற்கு கினைப்பது என்பது பொருள். அகனே புடையது மனம் என வந்தது. உள்ளுதலால் உள்ளம், சிந்தித்தலால் சித்தம், உய்த்து உணர்தலால் புத்தி என்க.

மனம் புத்தி சித்தம் அகங்காாம் என்னும் இங் நான்கும் அந்தக்காணம் எனப்படும். புற க்கே ஐம்பொறிகள் போல் அகத்தே இவை உயிர்க் கருவிகளாய் கிற்றலால் இப்பெயர் பெற்றது. பகுக்தறிவின் பண்பமைந்த நுண்பொறிகள்.

கினைக்கும் ஆற்றலுடைய மனத்தைத் தனக்குத் தனியுரிமை யாக உடைமையால் மனிதன் எனும் பேர் மருவி கின்றது. ஆகவே மனிதனுக்கும் மனத்திற்கும் உள்ள உரிமை புலம்ை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/118&oldid=1324688" இலிருந்து மீள்விக்கப்பட்டது