பக்கம்:தரும தீபிகை 1.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 த ரு ம தீ பி. கை

ஒருவன் எண்ணம் நல்லது ஆயின் அவனுடைய சொல்லும் செயலும் கல்லனவாம் ; ஆகவே, அம்மூன்று காணங்களிலும் தோன்.றுவன நல்வினைகளாய் விளையும்; அவ்விளைவு புண்ணியமாய் வளரும் ; பின்பு அதன் பயனுகிய இன்ப நலங்கள் காமாகவே பெருகி வரும் ஆதலால் இனிய எண்ணம் இன்பப் பேற்றுக்கு எதுவாய் கின்றது.

புண்ணிய சீலனை எல்லாரும் புகழ்ந்து துதிப்பர் : மண் அணுலகில் வாழினும் அவன் விண்ணவன்போல் விளங்குவன் ; அரிய மகிமைகள் யாவும் அவன்பால் வலியவந்து சேரும் என் க.

கண்ண, எ க்க, பெற்று, உயர்வான் என்றது எய்தும் பேறு களின் இனமும் ஏற்றமும் எண்ண வந்தது. கண்ணல்=சேர்தல்.

தீய எண்ணம் யாண்டும் ைேமயாம் ; ஆகவே, அக் தீவினை

யாளனே யாவரும் வெறுத்து வைவர் ஆதலால் பார் எல்லாம்

எள்ளப்படும் ’’ என்ருர். பார் = பூமி.

இப்படி எள்ளப்பட்டு இழிந்து போகாமல் உள்ளத்தைப்

பேணி உயர்ந்து கொள்க. உயர்வு உன்னிடமே உள்ளது.

தீய தொடர்புகளை அறவே மறந்து, நல்ல எண்ணங்களையே

நாளும் பழகி வரவேண்டும் என்பது கருத்து.

105. கெட்ட கினை வைக் கிளர்நெஞ் சிடைநினைப்பின்

எட்டி விதையை இனிய/கிலம்-கட்டதுபோல் நாசம் விளேத்து வைவளர்த்து காடாத நீசம் பழுத்து விடும். (டு)

இ-ள். நெஞ்சில் கெட்ட கினேவை கினைப்பது கிலத்தில் எட்டி விதையை நட்டது போலாம் ; அதனல் பழி கேடுகள் விளைந்து அழிவு பல வரும் என்றவாறு. ==

இது நினைவு தீயதாயின் நெஞ்சு நஞ்சாம் என்கின்றது. எட்டி என்பது ஒருவகை நச்சு மாம். அதன் பழங்கள் பார்வைக்கு அழகா யிருக்கும் ; உண்டால் உயிர்க் கேடு செய்யும். கெட்ட கினைவை எட்டி விகை என்றது அதனுல் விளையும் கேடுகளை கினைந்து. கெடு மூலமாய்க் கொடுமை மண்டி வெளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/123&oldid=1324693" இலிருந்து மீள்விக்கப்பட்டது