பக்கம்:தரும தீபிகை 1.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. மன நலம் 117

அறியா வகை உள்ளே மறைவா யுள்ளமையான் வித்து என

தேர்ந்தது. கொடிய விளைவுக்குரிய அடி முளையைக் கடிது கடிக.

இனிய கிலம் என்றது. நெல் மஞ்சள் வாழை முசலியன விளையும் நல்ல புலங்களை. நெஞ்சை நன்செய்யோடு ஒப்பவைக்கது அரிய பெரிய விளைவுகள் பல பெருகி இனிய நலங்களை உயிரினங் களுக்கு உதவி வரும் அதன் கிலைமை கருதி.

மர், பலா, கமுகு, கரும்பு முதலிய இனிய பொருள்களை விளைத்து இகம்புரிந்து வருகின்ற நல்ல கிலக்கில் கொடிய எட்டியை விகைக் கால், அங் கிலம் பாழாய்க் கெடு பலன்கள் வளர்ந்து நிற்கும்; அதுபோல், அன்பு தயை உண்மை முதலிய இனிய பண்புகள் விளைந்து இன்பு:கவியருளும் நல்ல கெஞ்சில் வஞ்சகம் பொருமை கொடுமை முதலிய கெட்ட எண்ணங்களை

எண்ணின் அவ்வுள்ளம் கெட்டு ஊனமாய் ஈனம் அடையும் என்க.

தீய நினைவுகளால் பாவங்கள் விளைகின்றன ; விளையவே அவற்றின் பலன்களாகிய துன்பங்களை உயிர் அனுபவிக்க நேர் கின்றது; அத்துன்பக் தொடர்புகளால் மேலும் மேலும் இழிந்து பாழாய் அழிந்து பழி துயரங்களிலே ஒயாது அது உழங்து படுகின்றது. படு கேடான அதனே விரைவில் ஒழிக.

ஒரு தீய சினே வால் மாளாத் துயரமும் மீளா நாகமும் மேவி வருகலால் பாழான அதனைக் கனவிலும் கருகலாகாது என்பது தெளிவாம். நாசம்=கேடு. நவை = குற்றம். நாடாத = யாரும் விரும்பி நோக்காக. -

" நாசம் விளேத்து, நவை வளர்த்து, கிசம் பழுத்து விடும். :

என்றது கெட்ட கினைப்பால் விளையும் கெடு கிலைகளே யெல்லாம் நெடிதுணர்ந்து அக்கொடிய தீமையை அடியோடு மறந்து விடும்படி கிறந்து கூறிய படியிது.

கெடு கினை வு கொடிய விடம் , அப் டிடு கடுவைக் கடுகு அளவு கொடினும் குடிகேடாம் ; யாண்டும் அதனை எவ்வகை யானும் தீண்டாகே என்பது கருத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/124&oldid=1324694" இலிருந்து மீள்விக்கப்பட்டது