பக்கம்:தரும தீபிகை 1.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. மன நலம் 119

கற்றதம் கல்வியும் கடவுட் பூசையும் நற்றவம் இயற்றலும் நவையில் தானமும் மற்றுள அறங்களும் மனத்தின் பால் அழுக்கு அற்றவர்க் கேபயன் அளிக்கும் என்பரால். (காசிகாண்டம்.) இதல்ை மனத் தாய்மையின் மாட்சி புலம்ை. புனித மனம் உடையவனே எல்லாப் பாக்கியங்களையும் இனிது அடைந்தவ கிைன்ருன்; ஆகவே அங் கச் சிக்கசுத்தியைப் பேணி உத்தமய்ை உயர்ந்து கொள்க என்பது கருத்து. H

107. ஆடை புனைந்தென் அணியணிந்தென் அண்ணலென

ஒடை நுதல்யானே பூர்ந்துவங்தென்-பீடுடைய நெஞ்சம் புனிதமா நேர்ந்திலதேல் நேர்ந்தவெலாம் துஞ்சின்ை மேற்கொண்ட சூழ். (எ)

  • உயர்ந்த ஆடைகள் புனேந்து, சிறந்த அணிகள் அணிந்து யானைமேல் ஏறி அரசன் என வங்காலும் அகம் தாய்மை இலதேல் அவை யாவும் சவம் தாங்கு கோலமே என்ற வாறு.

அண்ணல் =பெருமையில் சிறந்தவன். இங்கே கலைமை கிலைமை கருதி அாசனைக் குறித்து கின்றது.

ஒடை துகல் = ஒழுங்காக அலங்கரிக்க கெற்றியினையுடைய. நெற்றிப் பட்டத்தைச் சுட்டியது, அரசனுக்கு உரிய பட்டத்து யானை என அதன் பான்மையும் மேன்மையும் தெரிய.

துஞ்சுகல் = இறக்கல். சூழ்=புறக்கே சூழ்ந்து வளைக்கது. நேர்ந்த எ லாம் = உரிமையாக வாய்ந்த உயர்ந்த சீர்மைகள் யாவும். சிறந்த செல்வச் சிறப்புகளைக் குறித்து வந்தன.

பட்டுடை வனந்து, பணிகள் பல பூண்டு, மணிமுடி தரித்து, மதயானைமேல் அம்பாரியில் அமர்ந்து, வெண்குடை நீழலில் கண்டவர் கைகொழ மன்னர் மன்னவனுய்ப் பவனி வரினும் மனநலம் இலஞயின் அவனை உண்மையாக உவத்து அவனி மதியாது. ஆகவே அவகிலேயனை அவன் சவம் என நேர்ந்தான். மனம் உயிரின் குணமாய் ஒளி செய்துள்ளது ; அதன் நன்மைக்குக் தக்க அளவே மனிதத் தன்மை விளைகின்றது ;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/126&oldid=1324697" இலிருந்து மீள்விக்கப்பட்டது