பக்கம்:தரும தீபிகை 1.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. ம ன ல ம் 121

அகத்தளவே சகத்தளவு என்னும் பழமொழி, மனநலத்தின் மாட்சியையும் ஆட்சியையும் நன்கு வெளிப்படுத்தி யுள்ளது.

அகக் கண் ஆகிய மனம் மாசின்றிக் தெளிவடைந்தபொழுது ஆன்ம எழில் ஒளி மிகப் பெறுகின்றது ; பெறவே, உலகிற்கு அவன் ஒர் உதய பானுவாய் இனிதமைந்து அருள்ன்ெருன் என்க.

109. ஊர்த்திருத்தம் உற்ருர் உயர்திருத்தம் உற்றுகின்ற

பேர்த்திருத்தம் என்றேன் பிதற்றுகின்ருய்--கூர்த்திடுமுன்

உள்ளம் திருந்தின் உலகமெல்லாம் உன்னுறவு

_ - _

கொள்ளத் திருந்தும் குழைந்து. (க)

இ-ள்

ஊராரைத் திருக்கல், உறவினாைக் திருத்தல், கேசக்கா ாைக் கிருத்தல் எனப் பலவகைத் திருக்கங்களைப் பன்னிப் பேசி நீ ஏன் வினே பிதற்றித் திரிகின் ருய் ! உன் உள்ள க்கை முதலில் திருத்தக ; திருத்தின், உலகம் முழுவதும் உடனே திருந்தி உன் உறவை விழைந்து வரும் என்றவாறு.

சீர்திருக்கங்களைக் குறித்து வாள்ா வாயளந்து பேசுவாசை நோக்கி மதியளந்து கூறிய படியிது திருத்தல்=ஒழுங்கு படுத்தல். சிலைகுலைந்து கோணலாய் மாறுபாடு மண்டியுள்ளதை நேயே செம்மை செய்வது கிருத்தம் என வந்தது.

சாதிகளிலும் சமயங்களிலும் சனசமுதாயங்களிலும் கால வேற்றுமையால் சில மாறுபாடுகள் புகுந்துவிடுகின்றன. அவ் வேறுபாடுகளைக் களைந்து சீரும் சிறப்பும் அமையச் செம்மைப் படுத்துதலே சீர்திருத்தமாம். அத்தகைய திருத்தங்களைச் செய்யத் தக்கவர் முதலில் செய்யவேண்டிய செய்தியை உய்தி பெற இது உணர்த்தி யுள்ளது.

தான் திருந்தாமல் பிறரைக் கிருத்த முயல்வது பிழையாய் முடியும். ஆதலால் முடிவு நலம் தெரிய இது உறுதியுடன் வந்தது. கிருக்கம், புறத்திருத்தம் அகத்திருக்கம் என இரு வகைப்படும்.

தன்னை ஒருவன் நன்கு திருக்கிக் கொண்டால் பின்பு அவன் எங்கும் கிருத்த இயலும் உள்ளே கிருத்தம் இல்லாக

16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/128&oldid=1324699" இலிருந்து மீள்விக்கப்பட்டது