பக்கம்:தரும தீபிகை 1.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 த ரும தீ பிகை

வன் வெளியே திருக்கத் துள்ளுவது எள்ளம்பாடுடையதாய் இழிந்து படுமேயன்றி நல்ல பயனைக் காண முடியாது.

கூர்க்கிடும் என்ற த பல வழிகளிலும் ஆர்த்தி மிகுந்து ஒடுகின்ற என்றவாறு. களிப்பும் கவலும் கொண்டு ஆசை மண்டி உழலுகின்ற உள்ளம் என மனத்தின் இயல்பைக் குறித்து வந்தது. பிழைகள் யாவும் களைந்து எ க்திறத்தும் வழுவின்றி ஒருவன் சித்த சுத்தி யுடையனயின், அவ் வுத்தமனே உலகம் உவந்து போற்றுகின்றது ; அவன் வாய்கிறந்து ஒன்றும் சொல்லாமலே எல்லாரும் அவனுடைய முன்னிலையில் கிருக்தி வருகின்ருர்.

உன் உள்ளம் திருந்தின், உலகம் எல்லாம் உன் உறவு கொள்ளத் திருந்தும் என்னும் இது கூர்ந்து சிக்கிக்கத் தக்கது. ஆன்ம கத்துவத்தின் அற்பு:க நிலை இதில் அடங்கி யுள்ளது. குழைந்து என்றது உலகம் உள்ளம் உருகி விழைந்து வரும் என்பதாம். ங் மாசு படியாமல் ஒர் உயிர் பரிசுக்கம் உடையதாயின், அது தலைமையான நிலைமையை அடைகின்றது ; அடையவே, உலகம் எல்லாம் அதனைத் திசை நோக்கித் தொழுது வழிபாடு புரி கின்றது. மனநலம் வாய்ந்து ஒருவன் கன்னுயிர் கழையவே, இனம் நலம் ஆனமையால் மன்னுயிர்கள் விழையலாயின.

ஊர் உலகங்களைச் சீர்திருக்க வேண்டும் என விணே ஆாவாாம் செய்யாகே ; முதலில் உன்னைக் கிருக்கிக் கொள்க : உடனே நீ எண்ணியன யாவும் எளிதே கைகூடும்.

மனம் கிருந்தின் மாநிலம் திருந்தும் என்பதாம். “Absolve you to yourself, and you shall have the suffrage of the world.” “ a-sår e-Girar#swahil ei sofistil 19&#45, உலகிற்கு கீ இனியனவாய் ' என எமர்சன் என்னும் அமெரிக்கப் பெரியார் கூறியுள்ளதும் ஈண்டு அறியத் தக்கது.

து.ாயமனம் ஈசன் துதிமனே வானவரும் நேயம் புரிவர் கினேங்து. ஒருவன் உள்ளம் புனிதமுறின் உலகம் அவன் வசமாம் என்பது இதனுல் கூறப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/129&oldid=1324700" இலிருந்து மீள்விக்கப்பட்டது