பக்கம்:தரும தீபிகை 1.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 "த ரு ம தீ பி. கை

மனிதன் அடைகின்ற உயர் நிலைகள் யாவும் மனத்துாய்மை யில் மருவி யிருக்கின்றன ; அவ்வுண்மை யுணர்ந்து எவ்வழியும் நன்மை செய்து கொள்க என்பது கருத்து.

அறவினைக்கும் அரும்பொருள் இன்பொடு பெறுவதற்கும் பெருங்கல்வி கற்றுயர் விறலி னுக்கும்ால் வீரம் தனக்கும்ஒண் துறவினுக்கும் துணை மனம் என்பவே. (பிரபுலிங்க லீலை) நெஞ்சமே ! நல்லே நல்லே உன்னைப் பெற்ருல் என்செய்யோம்? இனி என்ன குறைவினம் ? மைங்தனே மலராள் மணவாளனைத் துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய் !

(திருவாய் மொழி)

மன்னும் ஒருவன் மருவு மைேமயன் - என்னின் மனிதர் இகழ்வரிவ் ஏழைகள் துன்னி மனமே தொழுமின் துணையிலி தன்னேயும் அங்கே தலைப்பட லாமே. (கிருமந்திரம்) கின்னே அறப்பெறு கிற்கிலேன் நன்னெஞ்சே பின்னையான் யாரைப் பெறுகிற்பேன் ?-கின்னே அறப்பெறு கிற்பேனேல் பெற்றேன்மற் றீண்டே துறக்கம் திறப்பதோர் தாள். (அறநெறிச்சாரம்)

இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. மன கலத்தின் அளவே மகிமை விளைகின்றது. அதல்ை நல்ல வாழ்வு வருகின்றது. மனத்தை கலமாகப் பாதுகாத்தவன் பாக்கியவான் ஆகின்ருன். நல்ல எண்ணங்களால் எல்லா கலங்களும் உளவாகின்றன. கெட்ட நினைவு எட்டி விதையாம். உள்ளம் தாய்மை இலகேல் எல்லாம் பாழாம். மன நலம் இலனேல் அவன் உலகம் ஆளிலும் பயனிலை. உள்ள சலம் கெள்ளமுதம் ஆகும். உள்ளம் திருக்கின் உலகம் கிருந்தும். புனித மனம் இனிய தெய்வமாம்.

மக-வது மன நலம் முற்றிற்று.

->

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/131&oldid=1324702" இலிருந்து மீள்விக்கப்பட்டது