பக்கம்:தரும தீபிகை 1.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 த ரு ம தீ பி. கை

-

  • வாய் பேசி வாழும் வகை உணரின் ' என்றது. வாய்ப் பேச்சாலே தான் மனித வாழ்க்கை இனிது நடந்து வருகின்றது

என்னும் உண்மையை உணர்ந்து கொண்டால் என்றவாறு.

இந்த அருமைப் பேற்றை எவரும் எண்ணி நோக்குவதில்லை; நோக்கின், வாக்கு நயத்தின் அருமையும் பெருமையும் தெரிந்து அதிசயம் அடைந்து போற்றுவர். ■

மனிதனுக்குக் தனி மகிமையை விளைத்துள்ளது பேச்சு ; அப்பேச்சிற்கு கிலையமாயிருப்பது வாக்கு , இங்ானம் மேன்மை யான அந்த வாக்கை நன்கு போற்றி வரவேண்டும். உரையாடல்

உயிராதாாமா புள்ளமையை ஊன்றி உணர்க என்பது கருத்து.

வாக் கயத்தின் ட்சியம் மாட்சியம் ல் கூறப்

கு f ஆ H யும் இதன ற

பட்டன.

112. பேச்சு வழக்கொழிந்தால் பேருலகம் அப்பொழுதே

மூச்சு முழுதும் முடிந்ததாய்க்-காட்சியுற்ற

மக்களெலாம் மாக்களென மாண்பிழந்து மாருகிப்

பக்கம் இழிந்து படும். )ع-(

இ-ள்.

மனிதனுடைய பேச்சு வழக்கு ஒழிக்கால் இக்க உலகம் உடனே உயிர் முழுதும் முடிந்தபடியாம் ; மக்கள் எல்லாரும் நிலை மாறி மிருகங்களாய் இழிந்து படுவர் என்றவாறு.

இது வாக்கு கின்ருல் வையகம் இன்ரும் என்கின்றது

வாய்ப் பேச்சே மனித வாழ்க்கையை இனிது கடத்தி வருகின்றது. அவ்வுரைகள் வழங்காத ஒழியின் ஒரு கருமமும் நிகழாது ; எங்கும் ஒலியடங்கி ஊமையாம் ; ஆகவே உயிர் அற்ற உடல்போல் உலகம் செயல் அற்ற கிற்கும். சீவ ஒட்டம் இல்லாத அங்கிலைமையை இங்கே காட்ட கேர்ந்தது.

பேச்சு இல்லையானுல் அப்பொழுதே உலகம் மூச்சு முடிந்ததாய் இழிந்து படும்” என்றமையால் அதன் ஆட்சித் திறமும் அமைதியும் அறியலாகும் மூச்சு =உயிர்ப்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/133&oldid=1324704" இலிருந்து மீள்விக்கப்பட்டது