பக்கம்:தரும தீபிகை 1.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 த ரும தி பிகை

இது உலக இயக்கத்தின் உரிமையை உணர்த்து கின்றது.

வண்ணம்=வடிவு, செயல். கண் = இடம். கண் அளவு கடந்துள்ள இஞ்ஞாலத்தில் எண் அளவு இயங்கி வரும் இயல் - புணர்க்கிய படியிது. ==

உயிர் உணர்ச்சிகள் உள்ளத்தில் எண்ணங்களாய் விளைகின் றன ; அக்க எண்ணங்கண் உரைகள் வெளியிடுகின்றன ; இடவே அவை செயல்களாய் விரிந்து பல வழிகளில் பாத்த அளவிடலரிய படி பல கோடி வகைகளில் கிறைந்து கிலேயோடி கிகழ்கின்றன.

இங்ஙனம் உலகம் கிகழ்ந்து வருதற்கு மூல காரணமா யுள்ளது யாது ? என ஆராயின், அது மொழியே என்பது தெளிவாம். ஆகவே அதன் அற்புத நிலை அறிய கின்றது.

உயிர் வாழ்க்கையை இனிது இயக்கி, உலக வாழ்க்கையை கல்முறச் செய்து வருகின்ற உரைகளை வறிது வழங்காமல் மரபு முறை போற்றி அறிவு மணம் கமழ ஆற்றி யருளுக என்பது கருத்து. தனக்கும் பிறர்க்கும் தக்க பயன்கள் விளைய மொழி களைப் பக்குவமாக வெளியிடுக என்பதாம். -

நாவை நயலுற நன்கு பயன் படுத்துக என்பது குறிப்பு.

  • - " -

114. நாகலமே எல்லா குலத்துள்ளும் மிக்கது

r Lā. * - - - - - - - - ■- - # H + . """"" ---- ایسیٹھ ,

\ பூநலங்கள யாவும புரபபது-மாகலங்கள

எல்லாம் இனிதுதவி இன்டருளும் அங்காவை

நல்லாறு செய்க நியங்து. (*)

_ _ - டி --

இ-ள். நாவினது கலமே எல்லா கலங்களுள்ளும் சிறங்கது ; உலக நலங்கள் பலவும் பாதுகாப்பது ; அரிய் பெரிய நன்மைகளை இனிது உதவி இன்பம் அருள்வது ; அத்தகைய நாவை நல்ல வழியில் கடத்துக என்றவாறு. **

இது நாவின் நயன் கூறுகின்றது. நெஞ்சில் விளைகின்ற கினைவுகளை மொழிகள் வெளியிடு கின்றன ; அம் மொழிகள் நாவிலிருந்து எழுகின்றன ; வாக்கின் மூல கிலேயமான அக் காக்கு நலன் இங்கே நோக்க வந்தது. ..

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/135&oldid=1324707" இலிருந்து மீள்விக்கப்பட்டது