பக்கம்:தரும தீபிகை 1.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. வாக்கு ந யம் 129

உடல் உறுப்புகளாய்ப் பிறப்பில் அமைந்துள்ள சிறப்பு நலங்கள் எவற்றினும் நா நலம் சிறந்தது என்றது. அதன் இயல்பும் செயலும் கினேந்து. நாவின் தொழிலானே யாவும் எழிலாய் இனிமை சாந்து வருகின்றன.

பூ நலங்கள் என் மது உலகில் வாய்த்திருக்கின்ற பொன் கிலம் மனே முதலிய பாக்கியங்களே. பு:ாப்பது = பாதுகாத்து அருள்வது. பூ= பூமி.

மாலங்கள் என்றது மறுமைக்குரிய அரிய பெரிய நன்மை களை. அவையாவன நால் ஒதுதல், நீதி முறைகள் போதித்தல், தரும உபதேசங்கள் புரிதல், கடவுள் நாமங்களை உச்சரித்தல், மந்திரங்களைச் செபித்தல் முதலியன.

எல்லா உயிர்களுக்கும் இதமான உறுதி நலங்களை இனிது பேசி உய்தி செய்து வருதலால் புண்ணியங்கள் விளைகின்றன ; அதனுல் இன்ப கலங்கள் யாவும் எளித வந்து சேருகின்றன.

இங்கனம் பலவித கலங்களையும் இனிது விளைத்து மாநிலத் தில் மனிதனை மேல் நிலையில் நிறுத்தி யருளுதலால் நாவின் நலம் மாமகிமை யுடையதாயது.

நாகலம் என்னும் கலனுடைமை அங்கலம் ஆ யாகலத் துள்ளது உம் அன்று. (குறள், 641) என்ற அருமை வாசகமும் ஈண்டு அறியத் தக்கது. மனித வாழ்வு சொல்லால் இயங்கி வருகின்றது. வாழ்க்கை யில் நேருகின்ற ஆக்கக் கேடுகள் எல்லாம் சொல்லின் கலையில் நிலைத் திருக்கின்றன. அத்தகைய சொல் நாவின் வசமாயுள்ளது. ஆகவே அதனை அதிக கவனக்கோடு மகியூகமாய் நல்ல வழியில் செலுத்த வேண்டும் என்பதாம். நல் ஆறு = புண்ணிய கெறி.

அங்காவை நல்லாறு செய்க என்ற து எல்லாரும் கலமும் இ கம்புரிக என்றவாறு.

115. நல்லதை யாண்டும் கயங்துகேள் காவிரைந்து சொல்வதை என்றும் சுருக்குக-வல்ல இறைவன் இருசெவியை ஈங்தே ஒருவாய் உறவைத்த உண்மை யுணர் (டு)

17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/136&oldid=1324708" இலிருந்து மீள்விக்கப்பட்டது