பக்கம்:தரும தீபிகை 1.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. வாக் குநயம் 135

மண்ணில் இழிந்தவர் என்பது எண்ணில் இழிந்த மக்களே ஆதலால் அந்த மூலநிலையை எண்ணி யுனா இவ்வண்ணம்வக்கது. - செல்வத்தில் அதிகாரத்தில் உயர்ந்திருந்தாலும் உள்ளத்தில்

இழிந்தவர் உண்மையில் ஈனமாய் எள்ளப்பட்டே கிம்பர்.

எவருடைய வாயில் ஈனமான இழிமொழிகள் வருகின்ற னவோ அவர்ே ஈனர் என்க. - * இழிமக்கள் வாய் புன்மொழியே கக்கி வருத்தும் ” என்றது வெம்மையும் வெறுப்பும் விளக்கி கின்றது. தீம்பர் வாய் ஆகலின் தும்பு என வங்கது. தாம்பு=சல காரை, அங்கணம்.

கழித்த நீர் ஒடுகின்ற இழிந்த சாக்கடைபோல் இழி ம்க்கள் வாயில் ஈனமொழிகளே வரும் என்றமையால் அவர் உள்ளம் பாழாய் ஊனமுற்றுள்ளமை உனாலாகும். *

நல்லவர் வாயிலிருந்து நன்மொழி வருகின்றது ; அஃது அமிர்தம்போல் உல்கிற்கு இனிமை அருள்கின்றது. தீயவர் வாயில் நின்று திமொழி எழுகின்றது ; அது தாம்பு நீர்போல் துயரமாகின்றது. =

நன்மொழி விலின் உயர்வும், புன்மொழி புகலின் இழிவும் உளவாகலான் புனிதமான இனிய மொழிகளைப் பேசி மனிதன்

உயர்ந்து கொள்ளவேண்டும் என்பது இதல்ைஉணர்த்தப்பட்டது.

1 1 9. எளியரென எண்ணி எவரையுமே வையல்

|அளிபுரிந் தாதரவே செய்க -ஒளிவளரும் தெய்வ அருள்விரைந்து சேரும் திருகலங்கள் எய்த வருமால் இனிது. (க)

எளியர் என கினைத்து எவரையும் இகழ்ந்துபேசாதே; என் றும் யார்க்கும் இதம் செய்க ; அங்கனம் செய்யின், தெய்வ அருளும் திருவும் பிறவும் பெருகிவரும் என்றவாறு.

இது, ஏழைகள்பால் இாங்கி இகம்புகல்க என்கின்றது.

அறிவு மனம் கமழ இனிய மொழிகளையே அளவறிந்து பேசவேண்டும் என இதுவரை உரைத்து வந்து இதில் யாசை யும் இகழ்ந்து பேசலாகாதென்று உணர்த்துகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/142&oldid=1324714" இலிருந்து மீள்விக்கப்பட்டது